புதன், 14 பிப்ரவரி, 2018

திருத்தணி மபொசி சாலை தளபதி விநாயகம் பள்ளி

aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
தளபதி கே.விநாயகம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
5/26/2016 12:13:25 PM
திருத்தணி, : திருத்தணி மபொசி சாலையில் உள்ள தளபதி கே.விநாயகம்
மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு
பொதுதேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் 68 பேர்
400க்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  மாணவி
கே.எஸ்.வித்யா 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம்
பிடித்துள்ளார். வி.யுகேஷ் 487  மதிப்பெண் பெற்று 2ம் இடமும்,
எச்.ஹேமநாதன் 485 மதிப்பெண் பெற்று 3ம் பிடித்துள்ளார். வெற்றிபெற்ற
மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் கிருஷ்ணா ரெட்டி, தாளாளர் எஸ்.பாலாஜி,
முதல்வர் சேது, தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மண்மீட்பு வன்னியர் நாடார் பெயர்வைத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக