திங்கள், 5 பிப்ரவரி, 2018

கந்துவட்டி சட்டம் மூலம் தீர்வு கடன்

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
Rajesh Kumar A குளுமையாக உணர்கிறார்.
ஒரு 5 வருடத்துக்கு முன்னால . ,இதை போல தான் ஒரு # கந்துவட்டி பிரச்சினை
ஒன்னு என்ட்ட கொண்டு வந்தார் பாதிக்கபட்டவர் .
இரண்டு தரப்புமே # நாடார் சமூகம் தான் . .
7 , லட்சம் வாங்கியமைக்கு 14 லட்சம் கேட்டார் . ஏற்கனவே . .
வட்டியே 9 # லட்சம் கொடுத்திட்டார் வாங்கியவர் . .
ஆனாலும் விடாமால் # மிரட்டல் விடுத்தான் கந்துவட்டிக்காரன்
கடைசில # கமிசனர் ஆபிஸ்க்கு 1 ,மாதம் அலைந்து பிரச்சினையை தீர்த்தோம் .
இன்று அந்த # குடும்பமே நல்லாயிருக்கு .
அட்வகேட்ஸ் . .
அண்ணன் Santhana Kumar .
அண்ணன் பிரபு ஆத்மார்த்தி . . .
அண்ணன் # ஜோயல் . . இவர்களின் .
அதிமுயற்சியால் இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது . .
# வக்கீல் கட்டணம் கூட கந்துவட்டி கொடுத்தவனிடமே தான் வாங்கினார்கள் . .
பாதிக்கபட்டவர் . . இப்ப கூட எங்களை நன்றியோடு பார்ப்பார் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக