திங்கள், 5 பிப்ரவரி, 2018

மருத்துவம் இலவசம் நாடுகள்

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
செ பிரபாகரன்
இலவச மருத்துவம் தரும் நாடுகள் :
.
ஃபிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஸ்வீடன், ஜப்பான், ஐஸ்லாந்து, நார்வே,
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், மருத்துவம் இலவசமாகவும், மருத்துவத்துக்கான
செலவுகளை அரசே மானியமாகக் கொடுக்கும் முறையும் உள்ளது.
சிங்கப்பூரில், மருத்துவம் இலவசம் இல்லை என்றாலும் அங்கு காப்பீடு மூலம்
மக்கள் மருத்துவச் செலவுகளைச் சரிசெய்துகொள்ளும் வசதி உள்ளது. அங்குள்ள
மக்களில் 80 விழுக்காட்டினர் அரசு மருத்துவத் திட்டத்தைப் பயன்படுத்திப்
பயன்பெறுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக