|
25/10/17
| |||
சீனி. மாணிக்கவாசகம்
# வட்டி-யை எந்த சாதிக்காரன் கண்டுபிடிச்சான்னு விளக்கெண்ணெய் ஆராய்ச்சி
செஞ்சுக்கிட்டு இருக்காங்க இந்த "குண்டுச்சட்டில குதிரை ஓட்டுகிற
கோமுட்டிகள்"....
அடேய்,
5,000 வருசத்துக்கு முன்பே ஆடு-மாடு-விதை மீது # உணவுக்_கடன் (Food Money
or Food Loan) கொடுத்து வட்டி வாங்குன வரலாறு இருக்கு...
2,000 வருசத்துக்கு முன்பே "1 சதவீதத்துக்கு மேல வட்டி வாங்கங்கூடாது"
ன்னு சட்டம் போட்டுட்டாங்க... அதுக்கு மேல வட்டி வாங்குனா, அதை "#
கொள்ளை_வட்டி (Usary)" ன்னு சொல்லி தடை செய்திருக்காங்க....
இந்த "கொள்ளை வட்டியை", இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்துத்துவம்னு
அத்தனை மதமும் கண்டிச்சு இருக்கு...
# ரிபா (Riba) என்று அராபியில் குர்ரானிலும்,
# ரிப்பிட் (Ribbit) என்று ஹீப்ருவில் பைபிளிலும் கண்டிச்சு இருக்காங்க....
( # ஆர்எஸ்எஸ்_பாஜக கோமுட்டிகளிம் கேட்டீங்கன்னா, ஐந்து லட்சம்
வருசத்துக்கு முன்னயே வேதத்தில் சமைஞ்ச கிருதத்தில எழுதியிருக்க
ரகசியத்தையும் சொல்லுவாங்க)....
நவீன காலத்தில,
1,500 வருசத்துக்கு முன்னாலயே ஐரோப்பாவில் " கொள்ளை வட்டி தடுப்புச்
சட்டம்" போட்டுட்டாங்க....
இந்த அழகில,
"இந்த சாதிக்காரன் தான் - அந்த சாதிக்காரன் தான்" உலகில் முதல்ல வட்டியை
கண்டுபிடிச்சான், குட்டியை கண்டுபிடிச்சான்னு கூமுட்டைத்தனமா
பேசிக்கிட்டு இருக்கீங்க...
டேய் கூமுட்டைங்களா
கந்து-வட்டி வாங்குவது தவறு,
கந்து-வட்டி வாங்குவது கேவலம்,
"கந்து-வட்டி" வாங்குறதுக்குப் பதிலா "ஆத்தாவ, பொண்டாட்டிய, பிள்ளைகளை "
கூட்டிக் கொடுத்து சம்பாதிக்கலாம் னு கேவலமா விமர்சிக்க ஆரம்பியுங்க...
அதை # வாட்ஸ்அப்-ல வழக்கமா நீங்க பொய் புரளி பரப்புறது போல வேகமாக
பரப்புங்க... கந்து-வட்டி வாங்குறவங்களுக்
கு போய் சேரட்டும்...
அப்பவாது திருந்துறாங்களான்னு பார்ப்போம்....
நேற்று, 12:07 PM · பொது
Aathimoola Perumal Prakash
// 5,000 வருசத்துக்கு முன்பே ஆடு-மாடு-விதை மீது # உணவுக்_கடன் (Food
Money or Food Loan) கொடுத்து வட்டி வாங்குன வரலாறு இருக்கு...

ன்னு சட்டம் போட்டுட்டாங்க..//
எங்கே? சான்று?
(மிகவும் தேவை)
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று, 09:36 PM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
https://en.m.wikipedia.org/ wiki/Usury
https://en.m.wikipedia.org/ wiki/Loans_and_interest_in_ Judaism#Historical_context
இஸ்லாம் யூதம் யூதமதம் யூதர் மதம் பொருளாதாரம் பணம் கடன்

https://en.m.wikipedia.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக