திங்கள், 28 செப்டம்பர், 2020

விக்டோரியா மகாராணி வரலாறு ஆங்கிலேயர் பிரிட்டிஷ்

aathi1956 திங்., 3 டிச., 2018, பிற்பகல் 5:34 பெறுநர்: எனக்கு Chembiyan Valavan பைபிளை காண்பித்து புனிதம் என சொல்லி உலக அப்பாவி மக்களை கொன்று அந்த அந்த நாட்டு இயற்கை வளங்களை இன்றுவரை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கும் கொள்ளைக்காரி பிரிட்டிசு அரசி இரண்டாம் எலிசபெத் தனது 92 வாது வயதில் மறைந்து இருக்கலாம் என நம்பப் படுகின்றது . பாட்டியின் இறுது ஊர்வல ஒத்திகையும் இரகசியமாக நடப்பாது போல் தெரிகின்றது தமிழக இயற்கை வளங்களை இன்று கொள்ளை அடித்து கொண்டு இருக்கும் வேதாந்தா நிருவனம் எலிசபத்தின் பினாமி நிருவனங்களில் ஒன்று என நம்பப் படுகின்றது. இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார். பெப்ரவரி 6, 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. 66 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார் 1 டிசம்பர், முற்பகல் 8:45 · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக