திங்கள், 28 செப்டம்பர், 2020

ந பிச்சமூர்த்தி பார்ப்பனர் எழுத்தாளர்

aathi1956 புத., 5 டிச., 2018, முற்பகல் 8:58 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி ந. பிச்சமூர்த்தி - நினைவு நாள் இன்று. (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) # அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். # கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் என்பவரது மகனாவார். # தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி... தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. # எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக