திங்கள், 28 செப்டம்பர், 2020

தமிழகம் புகுந்த சிங்களவர் படை தோற்கடித்த கள்ளர் வன்னியர் இல்லை

aathi1956 இணைப்புகள் செவ்., 4 டிச., 2018, பிற்பகல் 2:15 பெறுநர்: எனக்கு தமிழ் கிரியேடர்ஸ் சிங்களர்கள் தமிழகத்தில் படியெடுத்தப்போது. செம்பொன்மாரி என்ற இடத்தில் நடந்த போரில் சிங்களர்களை தோற்கடித்தது எந்த சாதியினர் என்பதை சிங்களர்களே தங்களது குலவம்சம் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். அன்று சிங்களர்களின் தலையை மதுரையில் தோரணங்களாக தொங்கவிடப்பட்டது. அது மறுபடியும் நடக்கும் திருத்தப்பட்டது · 3 · விரும்பு · நீக்கு · நவ. 12 Aathimoola Perumal Prakash அது படையாச்சி செய்த சாதனை. http://fbtamildata.blogspot.com/2018/12/blog-post_16.html?m=0 தமிழகம் புகுந்த சிங்களவர் படையை படையாச்சி வன்னியர் தோற்கடித்தனர் கச்சத்தீவு கோவில் கட்டின fbtamildata.blogspot.com திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · நேற்று அன்று பிற்பகல் 3:41 மணிக்குு தமிழ் கிரியேடர்ஸ் இந்த பதிவை தயார் செய்தவர், மனசாட்சி அற்றவர் என்று நினைக்கிறேன். சேதுபதி சடைக்கத்தேவனுடைய மருமகன் பெயர் கூட வன்னியன் தான். அதற்காக இன்றை பள்ளி சாதி தான் அது என்று சொல்லமுடியுமா??? சிங்களர்களின் நூலான குலவசத்தில் அந்த போரில் யார் சண்டையிட்டனர் என்பதை பற்றி தெளிவாக உள்ளது. சும்மா சாதி பெருமைக்காக பொய் வரலாறு பேச பள்ளிகளுக்கு ரொம்ப பிடிக்கும் போல, பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · நேற்று அன்று பிற்பகல் 6:33 மணிக்கு Aathimoola Perumal Prakash உங்களிடம் உள்ள சான்றைத் தாருங்கள். பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · நேற்று அன்று பிற்பகல் 7:07 மணிக்கு தமிழ் கிரியேடர்ஸ் Aathimoola Perumal Prakash பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · 7 மணி நேரம் முன்பு தமிழ் கிரியேடர்ஸ் வரலாற்று உண்மைகளை முறைப்படி கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன். ( சந்தேகம் இருந்தால் சிங்களர்களின் குலவம்சம் புத்தகத்தில் சரிபார்க்கவும் ) திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · 7 மணி நேரம் முன்பு தமிழ் கிரியேடர்ஸ் குலவம்சம் pdf https://archive.org/details/CulavamsaII/page/n247 Culavamsa II : Wilhelm Griger : Free Download, Borrow, and Streaming : Internet Archive archive.org பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · 7 மணி நேரம் முன்பு Aathimoola Perumal Prakash மிக்க நன்றி பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · சற்றுமுன் Aathimoola Perumal Prakash http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_12.html?m=0 உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக