புதன், 30 செப்டம்பர், 2020

திராவிடம் கருத்தியல் தந்தை அயோத்திதாசர்

aathi1956 வியா., 27 டிச., 2018, பிற்பகல் 8:10 பெறுநர்: எனக்கு நெடு நாள் ஐயம் தீர்ந்தது #ஆரியஎதிர்ப்பு #திராவிடம் #சாதிமறுப்பு #நாத்திகம் எல்லாமே #பெரியார் #அம்பேத்கர் பிறப்புக்கு முன்பே தமிழ்தேசிய தந்தை தமிழர் #அயோத்திதாசரால் தொடங்கப்பட்டு முழு வடிவமும் கொடுக்கப்பட்டு விட்டது.. ஆந்திரா.. தெலுங்கானா.. கர்நாடகா.. கேரளா.. என இந்தியா முழுவதும் பார்ப்பனர்களுக்கு பாதம் கழுவ... தமிழகத்து தெலுங்கர்களுக்கு மட்டும் எப்படி திடீர் ஆரிய எதிர்ப்பு என்ற கேள்விக்கு விடை அறிய அயோத்தி தாசரை படியுங்கள்.. #அயோத்திதாசரின்_சிந்தனைகள் என்ற புத்தகத்தில் தொடங்குங்கள் அயோத்தி தாசரின் 37 புத்தகம்.. நூறு வருடமாக இருட்டடைப்பு.. திருட்டுபயலுவோலா.. கருஞ்சட்டை மட்டும் தான் உன்னுது பாக்கி எல்லாம் தெலுங்கர் ரீமேக் தான் இனிமேல் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் நாம் #பூர்வதமிழர் (Ancient Tamils) (அயோத்தி தாசர் 1845 - 1914) http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-01.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக