புதன், 30 செப்டம்பர், 2020

பார்ப்பனர் மூத்தகுடி சிலப்பதிகாரம்

aathi1956 சனி, 22 டிச., 2018, முற்பகல் 8:47 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி # தமிழர்களின் மூத்த தொல்குடியில் ஒரு குடியே அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. "பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து"... # சிலம்பு 7. வரந்தரு காதை இலக்கியம் பழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக