புதன், 30 செப்டம்பர், 2020

நீட் CBSE க்காக உருவானது புள்ளிவிபரம் அரசாங்க பள்ளி மாணவர் வீழ்ச்சி பட்டியல் ஒப்பீடு

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 7 பிப்., 2019, பிற்பகல் 6:20
பெறுநர்: எனக்கு
முதலில் அரசாங்கப் பள்ளி மாணவர் பற்றி......

நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04
_____________________
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
_______________

அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
_________________
இதே CBSE மாணவர்கள் பற்றி பார்க்கும்போது....

அரசாங்க மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 611
______________
தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 01
_____________

தனியார் மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :16
2016 -2017 :26
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 0
____________
தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03 ( huge difference)
______________
தனியார் மருத்துவ கல்லூரியில் CBSE பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2
2015 -2016 : 2
2016-2017 : 21
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 283
______________

புதியதமிழகம் கிச்சா குரூப் எங்கடா இருக்கிங்க .....
# புறம்போக்குபசங்களா

நன்றி: பூபாலன் பரமக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக