செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அருந்ததியர் சக்கிலியர் நிலை காரணம் விஜயநகரம் நூல் ஆய்வு

aathi1956 வியா., 6 டிச., 2018, முற்பகல் 10:07 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி # அருந்ததியர் கீழ் தள்ளப்பட்டது எப்போது ? எங்கு? யாரால் ? இன்று தமிழகத்தில் உள்ள அருந்ததியர் மக்கள் ஆந்திராவில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமூகத்தில் மிக உயர் நிலையில் இருந்தனர் என்பது குறித்தும் பின்னர் அவர்கள் விஜயநகரப் பேரரசின் காலத்தில் எவ்வாறு சாதிப் படிநிலையின் கீழாகத் தள்ளப்பட்டு மலம் அள்ளும் இழி நிலை பணி அவர்களது குலத் தொழிலாக மாற்றப்பட்டது என்பது குறித்தும் பல விரிவான ஆய்வுகளும், சில சிறுகதைகள் மூலமாகவும் எனது நண்பர் பட்டாபிராமன் Pattabiraman Madurai என்பவர் பல படைப்புகளை ஆக்கியுள்ளார்... நல்ல முயற்சி... இவர் பிறப்பால் ஒரு பார்ப்பன குலத்தைச் சேர்ந்தவர்... சமரசமின்றி பிராமணிய வர்ணாசிரமத்தைச் சாடி எழுதியுள்ளார்... ஒரு முற்போக்காளர்... இடது சாரி சிந்தனைவாதி. புத்தகம் பார்ப்பனர் தெலுங்கர் வந்தேறி நாயக்கர் ஆட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக