புதன், 30 செப்டம்பர், 2020

சந்திரிகா வடுகர் சதி பட்டியல் புலிகள் வெற்றி

aathi1956 aathi1956@gmail.com

வியா., 31 ஜன., 2019, பிற்பகல் 6:36
பெறுநர்: எனக்கு
Dhakshinamoorthy B
சீதையின் மைந்தன்
வடுகர்களை விடவும் வடுகச்சிகளே அதிக ஆபத்தானவர்கள்-பகுதி 2
இதே தலைப்பிலான எனது முந்தைய பதிவில், இலங்கை அரசியல் வரலாற்றில் வடுகர்களை விட வடுகச்சிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை வடுகச்சி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் செயல்பாடுகளைக் கொண்டு விளக்கியிருந்தேன். இந்தப் பதிவில் வடுகச்சி சிறிமாவோவின் மகள் வடுகச்சி சந்திரிகா, ஈழத்தில் எம்மினத்தின் அழிவுக்கு எவ்வாறு அடித்தளமிட்டாள் என்பதைக் காணலாம்.
கொலைகாரப் புத்தி! அதுவே வடுகச்சிகள் உத்தி!
ஆத்தாளும், மகளுமான வடுகச்சிகள் சிறிமாவோவும், சந்திரிகாவும், இலங்கையில் அரியணை ஏறியகதை, ஒரே மாதிரியாக இருப்பதுதான் ஆச்சர்யம்.
கணவன் பண்டாரநாயக்கா, ஒரு வடுக புத்தத்துறவியால் சுட்டுக் கொல்லப்பட, அதனைத் தொடர்ந்து வடுகச்சி சிறிமாவோ, இலங்கையின் பிரதமராகி எம் இனத்தை சீரழிக்கிறாள்.
அவ்வாறே கணவன் குமாரதுங்கா, ஈழத்தமிழர்கள் பால் பாசமும், நேசமும், காட்டிய காரணத்தால், ஒரு வடுகனால் சுட்டுக் கொல்லப்பட்டு ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வடுகச்சி சந்திரிகா, இலங்கையின் சனாதிபதி ஆகி எம் இனத்தின் அழிவுக்கு அடித்தளம் இடுகிறாள்.
சந்திரிகா சனாதிபதி ஆன கதை:
தெலுங்கு மகா முதலி பண்டாரநாயக்காவிற்கும், தெலுங்கு ராதலா (கண்டி நாயக்க மன்னர்களின் வைப்பாட்டி மக்கள்) பிரிவைச் சேர்ந்த வடுகச்சி சிறிமாவோவுக்கும், மகளாக பிறந்தவள் தான் வடுகச்சி சந்திரா.. கொழும்பில் சட்டம் பயின்ற இந்த வடுகச்சி, பின்னர் பிரான்ஸ் சென்று அரசியல் விஞ்ஞானம், பன்னாட்டு உறவுகள் ஆகியவற்றில் பட்டங்களும் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி பட்டமும் பெற்று இலங்கை திரும்புகிறாள்.
அப்போது இலங்கை திரைப்பட உலகின் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்த விஜய குமாரரணதுங்கா, அரசியலிலும் ஆர்வம் உள்ளவராக திகழ்கிறார். மனித நேயம் மிக்கவரான குமாரதுங்கா, இலங்கை தமிழர்கள் பால் பாசம் கொண்டவராகவும் இலங்கையில் தமிழரும், சிங்களரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதில் அக்கறையும் கொண்டவராக திகழ்கிறார். அதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரா கட்சி, ஜேவிபி கட்சி, ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக சிறிலங்கா மகாஜனக் கட்சியை துவக்குகிறார்.
பிரான்ஸில் படிப்பை முடித்து நாடு திரும்பிய வடுகச்சி சந்திரிகா 1978 ஆம் ஆண்டு குமாரதுங்காவை மணம் செய்து கொள்கிறாள். 10 ஆண்டுகள் குமாரதுங்காவோடு குடும்பம் நட்த்தி ஓர் ஆண் குழந்தைக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகிறாள்.
இதற்கிடையில் ராசீவ்-ஜெயவர்தன
ே உடன் படிக்கையை செலபடுத்த இலங்கை வந்திறங்கிய இந்திய அமைதிப்படைக்கும், புலிகளுக்கும் இடையே போர் மூண்டு விடுகிறது. தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்தவரான குமாரதுங்கா, தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்உம் என்று கடும் முயற்சிகள் மேற்கொள்கிறார். யாழ்பானத்திற்கு நேரில் சென்று தளபதி கிட்டுவைச் சந்தித்து, புலிகளுடனும், தமிழர்களுடனும் உரையாடல்கள் செய்கிறார். இதனால் இவர் மீது வெறுப்புக் கொண்ட ஜேவிபி அமைப்பைச் சேர்ந்த சிங்கள வடுகன் ஒருவனால் 1988-பிப்ரவரி 16ம் நாள் கொழும்பில் அவர் வீட்டுக்கு முன்னால் அவர் மனைவி, மக்கள் கண் முன்பாகவே சுட்டுக் கொல்லப்படுகிறார்.
குமாரதுங்காவின் இறுதி ஊர்வளத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் ஒரு சாதனைப் பதிவு. அதற்கு முன்னரும், பின்னரும் எந்த ஒரு அரசியல்வாதியின் இறுதி ஊர்வலத்தில் இந்த அளவு இலங்கை மக்கள் கலந்து கொண்ட்தில்லை. கணவரின் இறுதி காரியங்களை முடித்துவிட்டு வடுகச்சி சந்திரிகா தன் குழந்தைகளுடன் லண்டன் சென்று விடுகிறாள். அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இலங்கை திரும்பிய சந்திரிகா இலங்கை அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொளிகிறாள்.
கணவர் குமாரதுங்காவின் பாசமுள்ள உண்மையான, மனைவியாக இந்த வடுகச்சி சந்திரிகா இருந்திருந்தால், தனது கணவனின் கட்சியான சிறிலங்கா மகாஜன கட்சியை உயிர்பித்து அதன் தலைவியாக அல்லவா தனது அரசியல் பயணத்தை துவக்கியிருக்க வேண்டும்? ஆனால் அதற்கு மாறாக தனது பெற்றோரின் கட்சியான சிறிலங்கா சுதந்திரா கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறாள் வடுகச்சி சந்திரிகா!.
இலங்கையில் தமிழர், சிங்களர் ஒற்றுமைக்கு உண்மையாக பாடுபட்டு உயிரையே தியாகம் செய்த மாமனிதர் குமாரதுங்காவின் மனைவி என இலங்கை மக்கள் தன்மீது காட்டிய அனுதாபத்தையும், அன்பையும் மிகச் சரியாக பயண்படுத்திக்கொண்ட இந்த வடுகச்சி, சமாதான முகமூடி அனிந்து கொண்டு, சமாதான தீர்வில் நம்பிக்கை கொண்டவர்போல் நடித்து, சிங்கள மக்களையும், உலக சமூகத்தையும் ஏமாற்றி இலங்கையில் 17 ஆண்டுகால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டி, 1994-ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரா கட்சி சார்பாக இலங்கையின் 5வது சனாதிபதி ஆனிறார்.
பதவிக்கு வந்தவுடன் நல்லவள் போல வேடமிட்ட இந்த வடுகச்சி, புலிகளுடன் சமாதான பேச்சு வார்த்தையை துவக்குகிறாள். சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், சாமர்த்தியமாக இந்த வடுகச்சி, உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்தும் சூப்பர்சானிக் போர் விமான்ங்கள், ராட்சச உலங்கு வானூர்திகள், நவீன டாங்குகள், கவச வாகனங்கள், கனரக பீரங்கிகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை வாங்கிகுவித்து இலங்கையின் முப்படைகளையும் நவீன மயமாக்குகிறாள். அத்துடன் பல்லாயிரக்கனக்கான சிங்கள வடுகர்களை ராணுவத்தில் சேர்த்து இலங்கை ராணுவத்தையும் பலப்படுத்திக் கொள்கிறாள். புலிகளை அழிக்க இவை போதுமானவை என்ற நம்பிக்கை வந்தவுடன் புலிகளுடனான சமாதான பேச்சு வார்த்தையை தன்னிச்சையாக, ஒருதலைப் பட்சமாக முறித்துக் கொள்கிறாள். இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் லெட்சுமன் கதிர்காமர் மூலமாக விடுதலை புலிகளே பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்கிறாள். இந்த வடுகச்சி.
அடுத்த கட்டமாக, புலிகளுக்கெதிரா
க, பகிரங்கமாக போர் பிரகடனம் செய்கிறாள் சந்திரிகா!. அந்தப் போருக்கு சமாதானத்திற்கான யுத்தம் என சாமர்த்தியமாக பெயர் சூட்டுகிறாள் பாரிசில் அரசியல் விஞ்ஞானம் பயின்ற இந்த பாதகி வடுகச்சி!.
யுத்த வெறியும், ரத்த வெறியும் கொண்ட இந்த வடுக காட்டேறி சந்திரிகா இலங்கையின் முப்படைகளையும் கொண்டு, யாழ்பானத்தை முற்றுகையிட்டு அதை கைப்பற்ற முனைகிறாள். ஆனால் சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழர்கள் தயாரில்லை என்பதையும், மக்கள் வேறு, புலிகள் வேறு அல்ல என்பதையும் உலகுக்கு உணர்த்தும் விதமாக யாழ் நகரையும், வலிகாமப் பகுதியையும் இலங்கை ராணுவம் தாக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே, 5 லட்சம் தமிழர்கள் தென்மராச்சிக்கு இடம் பெயர்ந்து சென்று விடுகிறார்கள். மக்கள் இல்லாத யாழ் மண்ணைத்தான் வடுகச்சி சந்திரிகாவின் இலங்கை ராணுவத்தால் கைபற்ற முடிந்தது.
ஆனால் காலம் காலமாக வசித்த பாரம்பரிய மண்ணைத் துறந்து, வீடு, காணி, சொத்துக்களை கைவிட்டு, ஏதிலிகளாக எம் ஈழ தமிழ் சொந்தங்கள் இடம் பெயர்ந்து அன்று எதிர்கொண்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் இந்த சண்டாள வடுகச்சி சந்திரிகாவே காரணமாவாள்.
நிறைவாக, வரலாற்றீல் எம் தமிழனித்திற்கு எதிராக் இந்த வடுகச்சி சந்திரிகா தந்திரமாக மேற்கொண்ட இரண்டு காரியங்களி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
1. என்றோ மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் ஈழத்தை மலரவிடாமல் தடுத்தவள் இந்த வடுகச்சி சந்திரிகாவே ஆவாள்! 2000 ஆம் ஆண்டில் யாழ்பானத்தில் இருந்த 45 ஆயிரம் வடுக சிங்கள ராணுவத்தினர், புலிகளின் முற்றுகை வலையத்திற்குள் வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஒரே நாளில் அவர்களின் கதையை முடித்து யாழ் கோட்டையில் ராசராசனின் புலிக்கொடியை பறக்க விட்டு இருப்பார்கள் புலிகள்!. தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்! ஆனால் சண்டாள வடுகச்சி சந்திரிகா வாஜ்பாயியை அணுகி, தமிழகத்தில் புலிகளின் காவலன் போல நடித்துக்கொண்டும், உண்மையில் இலங்கை வடுகர்களின் இந்திய உளவாளியாகவும் செயல்பட்டு வந்த வடுகன் வைகோ வின் உதவியோடு யாழ்பாண முற்றுகையை விட்டு புலிகளை விலக்கிக் கொள்ளச் செய்தாள்!
2. வடுகச்சி சந்திரிகா, புலிகளுக்கெதிராக மேற்கொண்ட அத்தனை ராணுவ நடவடிக்கைகளையும் முறியடித்து, தமிழீழ மண்ணில் 70 சதம் நிலத்தை புலிகள் தங்கள் ஆளுகைகுள் கொண்டு வந்து விட்டார்கள். புலிகளை சண்டையிட்டு வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட வடுகச்சி சந்திரிகா புலிகளை பயங்கரவாதிகள் என பிரகடனம் செய்தாள். புலிகள் அமைப்பை இலங்கயில் தடை செய்தால். அவளது வெளியுறவுத்துறை அமைச்சர் லெஷ்மன் கதிர்காமர் உதவியோடு பயங்கரவாதிகள் எனப் பரபுரை செய்து, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட பல மேற்குலக நாடுகளும் அதனை ஏற்கச்செய்து அந்நாடுகளில் புலிகள் அமைப்பை தடை செய்ய வைத்து, புலிகளை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் செய்வதில் வெற்றி கண்டாள் இந்த வடுகச்சி!
இவ்வறு பல நாடுகளிலும் புலிகள் அமைப்பை தடை செய்யும்படி செய்து, பின்னாளில் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்கூட்டியே அடித்த்தளம் அமைத்து தந்தவள், இந்தத் தட்டுவானி வடுகச்சி முண்டை சந்திரிகாவே என்றாள் அது 100 சதம், உண்மையாகும்!.
”வீழ்ந்த வரலாறை அறிந்து கொள்ளாத ஒரு இனம் மீண்டு எழுந்த்தாக வரலாறு இல்லை. பகைவனையும், துரோகியையும் இனங்கானத் தெரியாத ஒரு இனம் யாரோடு போராடும்? எப்படிப் போராடும்?”
சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்.
www.katchatheevu.com
5 மணி நேரம் · பொது

யாழ் யாழ்ப்பாணம் போர் உளவுத்துறை அரசியல் ராஜதந்திரம் சிங்களவர் நல்லவர் ஈழம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக