புதன், 30 செப்டம்பர், 2020

தமிழகம் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் பட்டியல்

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 17 ஜன., 2019, பிற்பகல் 8:59
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்:
மதுரை மாவட்டம்: அலங்காநல்லூர், அவனியாபுரம்பா, பாலமேடு, சக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், சாலூர்.
சிவகங்கை மாவட்டம்: சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, என்.புதூர், காரைக்குடி , நெடுமரம், கண்டரமாணிக்கம், மலைக்கோயில், பட்டமங்கலம்.
புதுக்கோட்டை மாவட்டம்: வேந்தன்பட்டி, திருவாப்பூர், திருநல்லூர்​​​​​​​, ஆலத்தூர்​​​​​​​, பொன்அமராவதி​​​​​​​
சேலம் மாவட்டம்: தம்மம்பட்டி,​​​​​​​கொண்டலாம்பட்டி,​​​​​​​ கூலமேடு (ஆத்தூர்),.
தேனி மாவட்டம்: பல்லவராயன்பட்டி​​​​​​​, அய்யம்பட்டி​​​​​​​.
திண்டுக்கல் மாவட்டம்: தவசிமடை​​​​​​​, குட்டத்து ஆவாரம்பட்டி, மறவபட்டி​​​​​​​, கொசவபட்டி​​​​​​​, பில்லமநாயக்கன்பட்டி​​​​​​​, புகையிலைப்பட்டி​​​​​​​,  மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி​​​​​​​.
திருச்சி மாவட்டம்: பாலக்குறிச்சி​​​​​​​, ஆவாரங்காடு​​​​​​​, வார்ப்பட்டி​​​​​​​, சூரியூர்​​​​​​​, கருங்குளம்​​​​​​​.

விகடன் சல்லிக்கட்டு ஏறுதழுவுதல் கிராமங்கள் மஞ்சுவிரட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக