புதன், 30 செப்டம்பர், 2020

தமிழ்மொழி புலவர் பார்ப்பனர் பட்டியல் இலக்கியம் சிற்றிலக்கியம்

aathi1956 சனி, 22 டிச., 2018, முற்பகல் 9:17 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி தமிழ் வளர்த்த பெரியார்கள் அந்தணர்/ பார்ப்பன பெருமக்கள். நம்மிடம் இன்று சங்க இலக்கியம் எனும் புதையல் உள்ளது எனில் அதை நமக்கு மீட்டு கொடுத்த தமிழ் பேரறிஞர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரைப் பணிந்து இங்கு நாம் விபரம் தருவோம்.. # சங்க காலத்தில்:- 1. அகத்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. சயன் ஆரிதனார் 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் 11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் 12. மாமூலனார் 13. மதுரைக் கணக்காயனார் 14. நக்கீரனார் 15. மார்க்கண்டேயனார் 16. வான்மீகனார் 17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை) 18. வேம்பற்றூர்க் குமரனார் 19. தாமப் பல்கண்ணனார் 20. குமட்டுர்க் கண்ணனார் # இடைக்காலத்தில் :- 21. மாணிக்கவாசகர் 22. திருஞானசம்பந்தர் 23. சுந்தரமூர்த்தி நாயனார் 24. பெரியாழ்வார் 25. ஆண்டாள் 26. தொண்டரடிப்பொடியாழ்வார் 27. மதுரகவி 28. நச்சினார்க்கினியர் 29. பரிமேலழகர் 30. வில்லிபுத்தூரார் 31. அருணகிரிநாதர் 32. பிள்ளைப் பெருமாளையங்கார் 33. சிவாக்ரயோகி 34. காளமேகப் புலவர் # பிற்காலத்தில் :- 35. பெருமாளையர் 36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்) 37. வேம்பற்றூரார் (பழைய திருவிளையாடலாசிரியர்) 38. நாராயண தீட்சிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை) 39. கோபாலகிருஷ்ண பாரதியார் 40. கனம் கிருஷ்ணையர் 41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார் 42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி) 43. சண்பகமன்னார் 44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நிகண்டு) 45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்) 46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் 47. பாரதியார் 48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ) 49. சுப்பராமையர் (பதம்) 50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்) 51. ரா.ராகவையங்கார் 52. பகழிக் கூத்தார் 53. வென்றிமாலைக் கவிராயர் 54. வேம்பத்தூர் பிச்சுவையர் 55. கல்போது பிச்சுவையர் 56. நவநீதகிருஷ்ண பாரதியார் 57. அனந்தகிருஷ்ணஐயங்கார் 58. திரு, நாராயணசாமிஐயர் 59. மு.ராகவையங்கார் 60. திரு. நா.அப்பணையங்கார் 61. வசிச்ட்டபாரதி (அந்தகர்) 62. கவிராச பண்டித கனகராசையர் 63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர் 64. ம.கோபலகிருஷ்ணையர் 65. இவை.அனந்தராமையர் 66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா) 67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா) 68. வ.வே.சு.ஐயர் 69. கி.வா.ஜகந்நாதையர் 70. அ.ஸ்ரீநிவாசராகவன் 71. சுவாமி சாதுராம் 72. கவிமணி வே.முத்துசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக