புதன், 30 செப்டம்பர், 2020

பார்ப்பனர் சங்கறுக்கும் தொழில் இலக்கியம் சான்று

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 25 ஜன., 2019, பிற்பகல் 4:39
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி ,
ஆரல்கதிர் மருகன் மற்றும் 47 பேருடன் இருக்கிறார்.
வடக்கில், பிராமணர்கள் பூசைத் தொழிலைத் தவிர வேறு தொழில்களைச் செய்ததில்லை... வர்ணாசிரம தர்ம சாதிப் படிநிலை படி அவர்கள் வேறு தொழில்கள் செய்ய முடியாது, கூடாது...
ஆனால், தமிழ் பார்ப்பனர்கள், பூசைத் தொழிலைத் தவிர வேறு தொழில்களும் செய்து வந்தனர்... அதற்கு வர்ணாசிரம தர்மப் படிநிலை சாதித் தடை ஏதும் இல்லை...
"வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று வரிகள் (பாடல் 94)
சங்கறுத்துப் பிழைத்த பார்ப்பனர்களைக் குறிப்பிடுகிறது

சாதி நால்வர்ணம் தொழில் வர்ணாசிரமம்
கீரர் நக்கீரர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக