புதன், 30 செப்டம்பர், 2020

ரிக் வேதம் பிராமணன் சொல் கிடையாது

 


aathi1956 aathi1956@gmail.com

புத., 30 ஜன., 2019, பிற்பகல் 7:56
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
வெகுநாட்களாக முகநூலில் சுற்றும் ஒரு திராவிட பதிவு "கடவுளை வணங்காதே பிராமணனை வணங்கு" என்று ரிக்வேத பாடல் ஒன்று குறிப்பிடுவதாக கூறுகிறது. ரிக் வேதம் முழுவதையும் நான் படித்து விட்டேன். எந்த பாடலிலும் பிராமணன் என்ற சொல்லோ ஆரியன் என்ற சொல்லோ அவற்றில் கிடையாது. இந்தப் பதிவு குறிப்பிடும் எண் கொண்ட பாடலும் வேறு பாடல். அதிலும் பிராமணன் என்ற பெயரோ பிராமணன் தன்னை வணங்குமாறு கூறும் செய்தியோ அதில் இல்லை. மொட்டுக்கட்டையாக பொய் பேசுவது திராவிட இயக்கங்களின் வழக்கம். முகநூல் வருமுன்னர், இணையம் வரும் முன்னர் இந்த பொய்கள் யாரும் எதிர்த்து கேட்காமல் ஓடிக்கொண்டிருந்தது.. ஆனால் இப்போது இவை பொய்கள் என்று எளிதாக தெரிந்து கொள்ள வசதியுள்ளது.. உண்மையில் திராவிடத்திற்கு எதிரி முகநூல் (இணைய தளம்) தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக