புதன், 30 செப்டம்பர், 2020

திமுக வேட்பாளர் கிரிமினல் பின்னணி

aathi1956 சனி, 5 ஜன., 2019, பிற்பகல் 2:18 பெறுநர்: எனக்கு Sumesh Kumar திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் யார் ??? * ஐந்து கிரிமினல் வழக்குகள்... * அதில் மூன்று வழக்குகளில் A1 குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர்... * 12 ஏக்கர் விவசாய நிலத்தை முகமது ராபிக் என்பவரிடம் இருந்து மிரட்டி அபகரித்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றவர்... * ஜூலை 2011-ஆம் ஆண்டில் ஸ்டாலின் மீது அதிமுக அரசால் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட சமயத்தில், திமுக தமிழகத்தில் நடத்திய வன்முறை போராட்டத்தில் கும்பலாக சென்ற போது ஒரு பள்ளி மாணவனை கல்லால் அடித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்... * பல்வேறு குற்றச்செயல்களுக்காக பாளயங்கோட்டை சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர்... # ஆகவே இந்த கலைவாணன் திமுக கட்சிக்கு 'தகுதியான வேட்பாளர்' என்பதில் சந்தேகமில்லை... ஆனால் திருவாரூர் மக்களுக்கு ??? # சிந்தித்து_வாக்களியுங்கள் # DMKfails 19 மணி நேரம் · பொது சேமி சந்திரகாந்தன் சென்னை இவரு கொஞ்சம் போல பரவாயில்லை, வெட்டி கொல்லப்பட்ட இவரது அண்ணன் பூண்டி கலைச்செல்வன் கிரிமினல் ரெக்கார்ட் செஞ்சவரு, பாதிக்கபட்டவன் போட்டு தள்ளிட்டான்... திருவாரூர் தேர்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக