சனி, 3 ஜூன், 2017

மார்த்தினிக் தமிழர் மார்டினிக் மார்ட்டினிக் பொன்னன் patrick ponin

aathi tamil aathi1956@gmail.com

10/12/14
பெறுநர்: எனக்கு
படத்தில் சிவப்பு சட்டையுடன்
அமர்ந்து இருப்பவர் பெயர் பொன்னன்.
இவருடைய தந்தையாரும், தாத்தாவும்
பூசாரிகளாகவும் நன்றாகத் தமிழ்
பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.
தனிநாயகம் அடிகள் இவர்களைச்
சந்த்தித்து பேசியுள்ளார். இவர்களைப்
பற்றி மாத்தினிக்கில் தமிழர்கள என்ற
ஆய்வுக் கட்டுரையில் விரிவாக
எழுதியுள்ளார். பத்ரிக் பொன்னன்
அவர்களை தற்செயலாக ஒரு துணிக்கடையில்
சந்த்தித்தேன்.
 https://m.facebook.com/photo.php?fbid=482311905170361&id=100001746685928&set=a.122720011129554.21073.100001746685928&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdrஉலகத்தமிழர் புலத்தமிழர் புலம்பெயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக