சனி, 3 ஜூன், 2017

முத்துராமலிங்கனார் தேவர் தலித் கு நிலம் வழங்கினார் சிட்டவண்ணான்குளம்

aathi tamil aathi1956@gmail.com

20/12/14
பெறுநர்: எனக்கு
கள்ளுக் கடைகளை எதிர்த்து தன் நிலத்தில்
தென்னைமரங்களை வெட்டிய பெரியார்
ஈ.வெ.ராமசாமிக் கூட
தலித்களுக்கு ஒரு தென்னைமரத்தை கொடுக்கவில்லை!
அரிசனம் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக
பத்திரிக்கை நடத்திய மகாத்மா காந்தி அந்த
பத்திரிக்கையைக் கூட
தலித்களுக்கு சொந்தமாக கொடுக்கவில்லை!
சிறந்த பொதுயுடமைவாதி என
ரஷ்யா பாராட்டிய ஆசிய பணக்காரர்
நேரு தலித்களுக்கு தன் நிலத்திலிருந்து
ஒரு பிடி மண் கொடுத்ததில்லை!
இப்படி தலைவர்கள் மேடையில் மட்டும்
கொள்கையை மென்றுக்கொண்டிருந்த போது...
பசும்பொன் தேவர் தனக்கு சொந்தமான
சிட்டவண்ணான் குளம், வீரசோழபுரம் உள்ப்பட
6
கிராமங்களை உழுதவர்களே நிலத்தை எடுத்துக்கொள்ளு
ங்கள் என்ற முறையில்
தலித்களுக்கு கொடுத்தார்.
இதுப்போக வீரன், சன்னாசி என்ற
இரு தலித்களுக்கு தனது உயிலில் பாகமாக
300க்கும் மேற்பட்ட
ஏக்கர்களை எழுதிக்கொடுத்தார்...
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே!
பசும்பொன் தேவர் செயலிலும்
பொதுயுடைமைவாதியா? சாதியவாதியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக