|
28/12/14
| |||
|
திருட்டு இல்லை….காலை மாலை பக்திபாடல்கள்:
சூப்பரான கிராமம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
ஒன்றில் திருட்டு என்பதே இல்லை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா,
குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிறது ஜமீன்
தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில்,
1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2
பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட
இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக
உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும்
சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும்
தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர்
கமலா பாலகிருஷ்ணன் கூறுகையில், திருட்டு,
கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களில
ிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத்
தெருக்களிலும் மொத்தம் 7
சி.சி.டி.வி கண்காணிப்பு கமெராக்காள்
பொருத்தியிருக்கிறோம்.
அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக்
கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கமெரா வசதியும்
உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப்
பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் திகதி,
நேரம் மற்றும் முக்கிய
தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம்.
எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம்.
அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன
காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம்
என்பதை குறிப்பிட்டு,
கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.
இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும்
பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம்.
எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள்
வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம்
செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத்
தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள
இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத்
தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’
என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம்.
பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம்.
இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள்
கிராமம் செயல்படுகிறது.
ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம்,
ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய
பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக
தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட்
சாலையும் அமைத்துள்ளோம்.
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும்
சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக்
கழிப்பறைகள், குளியலறைகள் என
பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள
்ளது.
இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின்
பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய்
பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச்
சுற்றிலும் மரக்கன்றுகள்
நட்டு பராமரித்து வருகிறோம்.
இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம்,
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களின்
உதவியால்தான் சி.சி.டி.வி கமெராக்கள்
பொருத்தியிருக்கோம். இதுவரைக்கும்
சி.சி.டி.வி கமெரா மூலம் 6
திருட்டு சம்பவங்களைக் கண்டு பிடிச்சிருக்கோம்
என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
நியூ இந்தியா நியூஸ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக