|
23/10/14
| |||
தமிழ் மன்னர்கள் கொடுத்த பட்டங்கள்..
செம்பியமுத்தரசர்,வல்லத்தரசர்,சோழகோன்,தொண்டைமான்,அதியமான்,
செம்பியமுத்தரசர்,வல்லத்தரசர்,சோழகோன்,தொண்டைமான்,அதியமான்,
பல்லவராயர்,பழுவேட்டரையர்,முனையதரையர்,காடுவெட்டி,கலிங்கராயர், வண்டைராயர்
(வாண்டையார்),வன்னியர்,கண்டியர் ,நாட்டார்,எத்தியப்பிரியர்,சேண்டப்பிரி யர்,யுத்தப்பிரியர்,திராணியார்,தென்கொண்டார்.
(இன்னும் பல..)
இவ்வாறு இருந்தது.
இன்று வரை ஒவ்வொரு பட்டமும்
ஒவ்வொரு வம்சமாக விளங்குகிறது.
ஒரே பட்டம் கொண்ட, குடும்பங்களைச் சேர்ந்த
ஆணும்,பெண்ணும் திருமணம் செய்ய
இயலாது காரணம் சகோதர
உறவு (பங்காளி முறை).
உதாரணத்திற்கு சோழகோன் பட்டம் கொண்ட
ஒருவரின் மகளை, அதே சோழகோன் பட்டம்
கொண்ட இளைஞன் திருமணம் செய்ய
இயலாது.. ஆனால் ஒரு, பழுவேட்டரையர்
பட்டம் கொண்ட இளைஞனோ.. அதியமான்
பட்டம் கொண்ட இளைஞனோ.. சோழகோன்
மகளை திருமணம் செய்யலாம்.
தெலுகு மன்னர்கள் கொடுத்த பட்டங்கள்
"ராயமன்னீடு" "ராயவஜ்ரீடு"
இவ்வாறு இருந்தது.. அவை வம்சங்களாக
விளங்கவில்லை.
(வாண்டையார்),வன்னியர்,கண்டியர்
(இன்னும் பல..)
இவ்வாறு இருந்தது.
இன்று வரை ஒவ்வொரு பட்டமும்
ஒவ்வொரு வம்சமாக விளங்குகிறது.
ஒரே பட்டம் கொண்ட, குடும்பங்களைச் சேர்ந்த
ஆணும்,பெண்ணும் திருமணம் செய்ய
இயலாது காரணம் சகோதர
உறவு (பங்காளி முறை).
உதாரணத்திற்கு சோழகோன் பட்டம் கொண்ட
ஒருவரின் மகளை, அதே சோழகோன் பட்டம்
கொண்ட இளைஞன் திருமணம் செய்ய
இயலாது.. ஆனால் ஒரு, பழுவேட்டரையர்
பட்டம் கொண்ட இளைஞனோ.. அதியமான்
பட்டம் கொண்ட இளைஞனோ.. சோழகோன்
மகளை திருமணம் செய்யலாம்.
தெலுகு மன்னர்கள் கொடுத்த பட்டங்கள்
"ராயமன்னீடு" "ராயவஜ்ரீடு"
இவ்வாறு இருந்தது.. அவை வம்சங்களாக
விளங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக