சனி, 3 ஜூன், 2017

தமிழிசை இசை சரிகமபதநி ஆஈஊஓஏஔ லிருந்து திரிந்தவை அறிவியல் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

18/12/14
பெறுநர்: எனக்கு
 
க. சத்தியசீலன்
# தமிழிசை
ஆ.. ஈ.. ஊ.. ஏ.. ஐ.. ஓ.. ஔ..!
கருநாடக இசையாக அறியப்படும் இசை அறிவியல்
தமிழிசையில் இருந்து திரிக்கப்பட்ட வடிவமே.
அதாவது ச,ரி,க,ம,ப,த,நி என்பது ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள
ஆகிய ஏழு நெடில் உயிர் எழுத்துகளால் அமைக்கப்பட்ட
தமிழிசையின் மூலமே ஆகும்.
சரிகம்பதநி என்பதனை ஒலிப்பது போல் ஆஈஊஏஐஓஔ
என்பதனை ஒலித்துப் பார்த்தால் அறியலாம்.
தமிழரின் ஏழிசை:
# குரல் - மிடறு
# துத்தம் - நாக்கு
# கைக்கிளை - உள்நாக்கு
# உழை - சிரம்
# இளி - நெற்றி
# விளரி - நெஞ்சு
# தாரம் - நாசி
 
search கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக