சனி, 3 ஜூன், 2017

மகோரா கடந்துவந்த பாதை எம்ஜிஆர்

aathi tamil aathi1956@gmail.com

10/12/14
பெறுநர்: எனக்கு
எம்.ஜி.ஆர் போல் வந்துவிடுவார் என்று, இப்போதுள்ள
சுயநல
நடிகர்களை பார்த்து ரசிகர்கள்,கனவு காண்கிறார்கள்..
அந்த பரிதாப ரசிகர்களுக்கும் திரையில் மட்டும்
பன்ச் பேசும் நடிகர்களும் எம்ஜிஆர் கடந்த
பாதையை மறந்துவிடுகிறார்கள்.
எம்ஜிஆர். திமுகவில் இணைந்து பெரிய பெரிய
தலைவர்கள் மத்தியில் சாதாரணமாக
இருந்து முன்னேறியவர்..
9 ஆண்டுகள் கழித்துதான் எம்எல்சி பதவி கிடைத்தது
13 ஆண்டுகள் கழித்துதான் சட்டசபைக்கே நின்றார்...
திமுக என்கிற மாபெரும் இயக்கத்தில்
மூன்றாவது பெரிய பதவியான பொருளாளர் என்ற
நிலையை எட்டிப்பிடித்தவர்..
19 ஆண்டு காலம் ஒரு இயக்கத்தில்
பாடுபட்டு அதன்பிறகே தனி இயக்கம் கண்டார்.
கட்சி ஆரம்பித்து இரவும் பகலும் ஊர்ஊராய் போய்
பேசி, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான்
ஆட்சியை பிடித்தார்..
இந்த தகுதி இப்போது முதலமைச்சர் கனவில் மிதக்கும்
நடிகன் எவனுக்காவது உண்டா?
படத்தை பார்த்தாமா, கைதட்டினோமா,
என்று அத்தோடு விட்டுவிட்டுபோங்கள். நிஜவாழ்வில்
காமெடி பீசாக உள்ளவர்களை நம்பி ஏமாறாதீர்கள்
@Elumalai Venkatesan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக