சனி, 3 ஜூன், 2017

பழனி பாபா புலிகளை கண்டித்ததும் ஆதரித்ததும் இசுலாமியர் அகமது அலி புலிகள் ராஜீவ்

aathi tamil aathi1956@gmail.com

30/11/14
பெறுநர்: எனக்கு
பழனிபாபா தமிழகத்தில் முதன்முதலில்
புலிகளை ஆதரித்து 1980ல் சீரணியரங்கில் கூட்டம்
நடத்தியதை தொடர்ந்து சிறை படுகிறார்.வெளிந
ாடுகளுக்கு சுற்றுப் பயணம்
சென்று புலிகளுக்கு பணம் வசூலிக்கிறார்.
குட்டி மணி, ஜெகன் போன்றோர்களுக்கு போராடியதால்
தண்டிக்கப்படுகிறார். இதுலாம் நீங்கள் போட்ட
காணொலிக்கு முன்பு.
1989-90களில் புலிகள்
முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர்.
அதை கண்டித்து கடுமையாக
உரிமையோடு எச்சரிக்கிறார். அந்த காணொலிதான் இது.
புலிகளே தாம் செய்தது தவறென்று சொன்னார்கள்.
அதன் பிறகு ராஜிவ் கொலையை புலிகள்
மீது போட்டபோது,
பழனிபாபா மட்டுமே புலிகளை ஆதரித்தார். இதற்கும்
புலிகளுக்கும் தொடர்பே இல்லை என்று விளக்கம்
கொடுத்தார். அதன் பிறகு தளபதி கிட்டுவிற்காக
அரசை கடுமையாக எதிரத்தார். பிரபாகரன்
படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்தார். அன்றெல்லாம்
புலிகளுக்கு ஆதரவாக பேசினால் தேசிய
பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் ஜெயா அரசு.
வெளிப்படையாக புலிகளுக்கு எதுவும் செய்ய
முடியாத காலம் ஆகையால் நமக்கு தெரிந்தது மிக
குறைவு.
பழனிபாபா புலிகள் தவறு செய்த
போது அதை கண்டித்தார், ஆனால்
புலிகளை புறக்கணிக்கவில்லை. புலிகளின்
விடுதலை போராட்டத்தை என்றும் ஆதரித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக