ஞாயிறு, 4 ஜூன், 2017

அந்தணர், அரசர், வணிகர், வெள்ளாளர் சங்ககால தொழில் பிரிவுகள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் உடன் குழப்பம் வர்ணாசிரமம் நால்வர்ணம் மனுதர்மம் சாதி வர்ணம்

aathi tamil aathi1956@gmail.com

27/11/14
பெறுநர்: எனக்கு
தமிழர் நாட்டில் அந்தனர் ,அரசர் ,வணிகர் ,வெள்ளாளர்
என்னும் நான்கு பெரும் பிரிவினர் இருந்தனர் .
இவர்களது கைத்தொழிலும் செய்யும் மக்களும்
இருந்தனர் .
அந்தணரென்போர் துறவிகள் ,கோயில் பூசை செய்யும்
மக்களையும் குறிக்க இப்பெயர் பிற்காலத்தில்
வழங்குவதாயிற்று ஆட்சி புரிவோர் அரசர் எனவும்
வாணிகம் புரிவோர் வணிகர் எனவும்
வேளாண்மை செய்வோர் வேளாளர் எனவும் பட்டனர் .

ஆரியர்களின் வருண அடிப்படை சாதிய முறைக்கும்
தமிழர்களின் தொழில் முறை சாதிக்கும்
வேறுபாடுண்டு.
ஆரியர்கள்
வருணத்துக்கு பிறப்பே காரணம்
என்று வகுத்திருந்தனர் .வருணம் என்றால் நிறம் .
ஆரியரின் பிராமண ,சத்திரிய ,வைசிய ,சூத்திர
என்னும் நாற்பிரிவுகள் தமிழர்களின்
அந்தனர் ,அரசர் ,வணிகர் ,வெள்ளாளர் என்னும் பிரிவுகள்
ஆரிய சூழ்ச்சியாலும் திராவிட மயக்கத்தாலும் பல
தடுமாற்றங்களால் இன்று தமிழர்கள்
பிறப்பு வழிசாதியாக மாறி உள்ளுக்குள்
அடித்து கொண்டிருக்கிறான் .
இதை பயன்படுத்தி ஆரிய
திராவிட
தமிழரை அடிமைபடுத்தி ஆண்டு வருகின்றனர் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக