|
15/12/14
| |||
|
https://m.facebook.com/story. php?story_fbid= 556048787865724&id= 100003818232006&refid=28&_ft_= qid.6092801085780661052%3Amf_ story_key.-93062489206553839&_ _tn__=%2As
என்னையும், எனது குழந்தை யையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார்.கோவை மாவட்டம் கணபதி யைச் சேர்ந்தவர் கவிதா (34).இவர் டிஜிபி ராமானுஜத்தை திங்கள்கிழமை மாலை சென்னையில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்தார். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.அவரை நம்பி எனது கணவரை விவாகரத்து செய்தேன்.இந்நிலை யில், சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன். வன்னி யரசு கூறியதாவது: எங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் பொய்யானது. மனநலம் பாதிக்கப் பட்டதால் அந்தப் பெண் இப்படி பேசுகிறார்.கடந்த ஆண்டுகூட இது போன்ற பொய்ப் புகாரை அளித்திருந்தார். அதில் உண்மை இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிரு க்கும். அந்தப் பெண்ணுக்கும் தலைவருக்கும்(திருமாவளவன்) பெரிய அளவில் பரிச்சயம் இல்லை.ஒரு விழாவில் ஒரேயொரு முறை அவரைப் பார்த்திருக்கிறார். அந்த பெண் ஒருவருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிட்டார்.அதற்கு இப்போது கூடுதல் தொகை கேட்டு வருகிறாராம்.இவ்வாறு வன்னியரசு கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக