ஞாயிறு, 4 ஜூன், 2017

எபோலா மருத்துவர் தமிழச்சி லைபீரியா எபோலா கல்யாணி கோமதிநாயகம்

aathi tamil aathi1956@gmail.com

1/11/14
பெறுநர்: எனக்கு
இவர் யார் என்று தெரியுமா ???
# இந்த உலகையே இப்பொழுது நடுங்க
வைத்துகொண்டு இருக்கும் கொடிய வைரஸ்
ஆனா எபோலா நோயாளிகளை லைபீரியாவில்
கவனித்துக்கொண்ட மருத்துவர் !!
# கல்யாணி கோமதிநாயகம் - இவர் தமிழர் என்பதில் நாம்
ஒவ்வொருவரும் பெருமைகொள்வோம் !!!
# இவர் தற்பொழுது நல்லபடியாக
நாடு திரும்பியுள்ளார் !!!
# இறைவனுக்கு நன்றி இவருடைய குடும்பத்துக்கும் !!!
#இந்த செய்தியை ஊடகத்தில் முதன்முதலில்
பதிவுசெய்வதில் எனக்கு அளவில்லா சந்தோசம் ....
# KavinNanbenda # கல்யாணிகோமதிநாயகம் # எபோலா
ebola virus மருத்துவம் சாதனை விஞ்ஞானி அறிவியலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக