சனி, 3 ஜூன், 2017

சேரன் சேர மன்னர் வேடர் குலம் அதியமான் சாதி

aathi tamil aathi1956@gmail.com

23/12/14
பெறுநர்: எனக்கு
சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நடந்த
# மாபெரும்_சமர் (மகாபாரதப்போர்) காலத்தில்
இரண்டு படைகளுக்கும் சோறு ஆக்கிப் படைத்த
# பெருஞ்சோற்று_உதியஞ்சேரலாதன் வழித்தோன்றலுமான..
அதியமான் ஆண்ட தகடூரை (தருமபுரி) யானை,
குதிரை படைகள் கொண்டு தட்டியெறிந்த
# தகடூர்_எறிந்த_இரும்பொறைச்_சேரலாதன்
வழித்தோன்றலுமான..
வந்தேறிய வடவர்களை இமயம்வரை துறத்தி இமயத்தில் தன்
எல்லை வரம்பை நீட்டி விற்கொடி நட்ட
# இமயவரம்பன்_நெடுஞ்சேரலாதன் வழித்தோன்றலுமான..
இன்னபிற சேர தேசத்து விற்கொடி வேந்தர்களின் வழித்
தோன்றலும், குறிஞ்சி நிலத்து வேடர் குல
புதல்வனுமாகிய யான்.. சேர மாந்தனே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக