|
1/11/14
| |||
|
ஈகிகளுக்கும், போராளிகளுக்கும் வீரவணக்கம்
செலுத்தும் நாளிது!!இன்று – நவம்பர் 1--தமிழகம்
மொழிவழி மாநிலமாகப் பிரிந்து அமைந்த நாள்.
தெற்கு எல்லைப் போராட்டத்தில் உயிர் நீத்த ஈகிகள்:
1948ம் ஆண்டு பிப் 8ல்:
1.தேவசகாயம் நாடார். 2.செல்லையா நாடார். 3.சங்கரன்
நாடார். 4.மடிச்சல் சங்கு நாடார்.
1954ம் ஆண்டு ஆகஸ்டு 11 துப்பாக்கிச் சூட்டில்
பலியானோர்:
1.புதுக்கடை ஏ.அருளப்பன் நாடார்.
2.கிள்ளியூர் எம்.முத்துச்சாமி நாடார்.
3.தோட்டவரம் எம்.குமரன் நாடார்.
4.புதுக்கடை எம்.செல்லப்பா பிள்ளை.
5.தேங்காய்ப்பட்டினம் ஏ.ப்பிர்முகம்மது.
6.தொடுவெட்டி சி.பப்பு பணிக்கர்.
7.நட்டாலம் எஸ்.ராமையன் நாடார்.
8.தோட்டவிளை ஏ.பொன்னப்பன் நாடார்.
9.தோட்டவிளை மணலி.எம்,பாலையன் நாடார்.
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்
சூட்ட வேண்டி விருதுநகரில் 77 நாட்கள்
உண்ணாநோன்பு இருந்து 1956 அக் 13 அன்று உயிர்
துறந்த சங்கரலிங்கனார்.
தீவிரமாகப் போராடிய போராளிகள்:
1.மார்ஷல் நேசமணி. 2.பி.எஸ்.மணி. 3.மனோன்மணீயம்
சுந்தரம் பிள்ளை.
4.தேசிகவினாயகம் பிள்ளை. 5.சிவராஜா. 6.சிதம்பரம்
பிள்ளை.
வடக்கு எல்லைப் போராளிகள்:
1.ம.போ.சி. 2.மங்கலங்கிழார். 3.விநாயகம்.
4.தியாகராஜன். 5.சித்தூர் சீனிவாசன்.
இன்னும் பெயர் பதிவு செய்யப்படாத,அனை
த்து எல்லைப்போராட்ட போராளிகளுக்கும் வீரவணக்கம்!.வீர
வணக்கம்!! —

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக