|
9/10/14
| |||
இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில்
உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில்.
கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்"
இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6
வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில்
செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின்
வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல்
எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய
நேரம் என்று அறிந்து கொள்ளலாம.

வானியல் காலம் காலக்கணக்கீடு வெயில் கோயில் கோவில் சிற்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக