சனி, 3 ஜூன், 2017

இராவணன் எழுதிய நூல்கள் மருத்துவம் அறிவியல் நூல் ராவணன்

aathi tamil aathi1956@gmail.com

22/12/14
பெறுநர்: எனக்கு
இராவணன் மருத்துவ துறை சம்மந்தமாக
இருபத்து ஏழு நூல்களை இயற்றியுள்ளார்.
உடற்கூறு நூல்
மலை வாகடம்
மாதர் மருத்துவம்
இராவணன் – 12000
நாடி, எண்வகை பரிசோதனை நூல்
இராவணன் வைத்திய சிந்தாமணி
இராவணன் மருந்துகள் - 12000
இராவணன் நோய் நிதானம் - 72 000
இராவணன் – கியாழங்கள் – 7000
இராவணன் வாலை வாகடம் – 40000
இராவணன் வர்ம ஆதி நூல்
வர்ம திறவுகோல் நூல்கள்
யாழ்பாணம் – மூலிகை அகராதி
யாழ்பாணன் – பொது அகராதி
பெரிய மாட்டு வாகடம்
நச்சு மருத்துவம்
அகால மரண நூல்
உடல் தொழில் நூல்
தத்துவ விளக்க நூல்
இராவணன் பொது மருத்துவம்
இராவணன் சுகாதார மருத்துவம்
இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
இராவணன் அறுவை மருத்துவம் – 6000
இராவணன் பொருட்பண்பு நூல்
பாண்ட புதையல் முறைகள் – 600
இராவணன் வில்லை வாகடம்
இராவணன் மெழுகு வாகடம்
-வீரத்தமிழர் முன்னனணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக