ஞாயிறு, 4 ஜூன், 2017

தோராயமான தமிழர்சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்ச்சாதி

aathi tamil aathi1956@gmail.com

11/11/14
பெறுநர்: எனக்கு
"தோராயமான தமிழர்
சாதிவாரி கணக்கெடுப்பு."
இணைப்பை தனி சன்னலில் திறக்கவும்.
Hover over "தோராயமான தமிழர்
சாதிவாரி கணக்கெடுப்பு." link and Select
"Open the Link in New tab".
இது சோசுவா வலைதளத்தில்
இருந்து எடுத்தது. இவர்கள் இந்தியா முழுதும்
2001 சென்செசின் அடிப்படையில்
கணக்கு எடுத்த புள்ளிவிவரம். இன்று 13
ஆண்டுகள் கணக்காகிவிட்டதால்
இதே அளவு தற்போது தமிழகத்தில்
இருப்பதாகக் கொள்ளலாம். இதில்
எதை எதை சேர்த்துள்ளேன்.
சேர்க்கவில்லை என்பது கீழே உள்ளது.
இவை எல்லாம் 20
இலகரங்களுக்கு மேலே வருவது. ( >
20,00,000)
 __________________________
 பறையர்களை ஆதிதிராவிடர் எனப் பெயர்
மாற்றம் செய்யக்கோரி அறிக்கை விட
பறையர்கள் மட்டும் ஆதிதிராவிடர் எனத்
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்
போட்டுக்கொண்டதாகக் ஒருவர் கூறினார்.
அதனால் இது பறையர்+ஆதிதிராவிடர்+சாம்பவர்
மக்கள்தொகை.
வன்னியர் அப்படியே.
முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார். மறவர்
மூன்றின் கூட்டுத்தொகையும்.
நாடார் அப்படியே.
பள்ளர் இதில் பள்ளர் + தேவேந்திரகுலத்தார் +
வாதிரியார் + பன்னாடி + குடும்பர்
கூட்டுமக்கள் தொகை. காலாடியும் மூப்பரும்
இல்லை.
தமிழ் இசுலாமியர் அப்படியே.
இதில் 27 வேளாள
சாதிகளை இணைத்து போட்டுள்ளார்கள்.
கைகோளர் அப்படியே.
_________________________
1. பறையர் 12438000
2.வன்னியர் 11744000
3. முக்குலத்தோர் 5026000
4. நாடார் 4312000
5. பள்ளர் 3465950
6. தமிழ் இசுலாமியர் 2910000
7. வேளாளர் 2383220
8. கைகோளர் 2305000
____________________________
மொத்த தமிழர் மக்கள்தொகை:
எப்படிப் பார்த்தாலும் மேலுள்ள
பெரும்பான்மை எட்டு கூட்டுச்
சாதிகளிலேயே 5 கோடிக்கும்
அதிகமாகவே வந்துவிட்டது.
இனி எவனாவது நாங்க தான்டா 2
கோடி பேரு இருக்கோம். நாங்கள் இல்லாம
தமிழர்களால் ஒன்னும் கிழிக்க
முடியாதுன்னு சொன்னா நல்ல
சிரிச்சுட்டு வந்துருங்க.
மொத்த தமிழர் மக்கள்தொகை:
இவர்கள் அனைவரும் தமிழை முதன்
மொழியாகக்
கொண்டவர்கள். தமிழை முதன்மொழியாகக்
கொண்டவர்களின் எண்ணிகையும் மேலுள்ள
பெரும்பான்மை எட்டு கூட்டுச்
சாதிகளை விட 0.5 கோடி அதிகம்
வருகிறது. ஆக
குறைந்தபட்சம் ஆறு கோடி பேர்
தமிழகத்தில் தமிழை முதன் தாய்மொழியாகக்
கொண்டுள்ளவர்கள் எனத்துணியலாம்.
_____________________________
இதில் முக்கியமானது யாதெனில்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய
ஆதிக்கச்சாதியாகத் திகழும் தமிழகத்தின்
வந்தேறிக்கூட்டம் தங்களின் முதல்
தாய்மொழியாக
தமிழை கொடுக்கவே இல்லை என்பதே.
இரண்டாவது அலுவல்/
பிழைப்பு மொழியாகவே தமிழை
கொடுத்துள்ளனர். என்னே தமிழ்ப்பற்று.!?!?!
தமிழைக் காக்க வந்ததாகக்
கூறுவது எல்லாம் கொஞ்சம் இல்லை.
ரொம்பவே அதிகம்.
______________________________
வேறு யாரையாவது இந்த பதிவில் இணைக்க
வேண்டுமானால் கூறுங்கள். ஒருவாரத்துக்குள்
இணைத்துவிடுவேன். பதிவில்
இணைக்கப்பட்டுளவர்கள் "Timeline Review"
இல் போய் காலக்கோட்டில் வருவதற்கு இந்த
பதிவை அனுமதித்தால் மட்டுமே போதுமானது.
தங்கள் காலக்கோட்டில் வந்துவிடும்.
Steps to tag on your Timeline:
Click "View Activity Log".
Click "Review N Items".
Click "Add to Timeline.
 தமிழ்வேந்தன் தமிழன்
தமிழகத்தில் மொத்தம் 35 இலக்கம்
தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள்...10.5
இலக்கம் கன்னடர்கள் இருக்கிறார்கள்...5.55
இலக்கம் மலையாளிகள் இருக்கிறார்கள்.
..இது 2008ன் படி...இவர்கள் தமிழகத்தின்
மக்கள் தொகையில் 8% மட்டும் தான்... http://
timesofindia.indiatimes.com/city/chennai/
Kannadigas-outnumber-Malayalis-21-in-Tamil-
Nadu/articleshow/2952062.cms
 76,972,000
is world tamil total population.
 
தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக