ஞாயிறு, 11 ஜூன், 2017

குமரி ஏன் தமிழகத்தில் வேண்டும் கன்னியாகுமரி கேரளாவுடன் இணையலாமா

aathi tamil aathi1956@gmail.com

9/10/14
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா வீரதமிழன்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இருப்பதால்
சாதகம்:
1.அனைத்து தமிழ்நாடு அரசு பணியிலும்
குமரி மக்களின் ஆளுமை
2.ஆயிரம் ஆயிரம் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்
கொண்ட மாவட்டம்
3.கணிம வளங்கள் (தொய்வை,தென்னை, தேக்கு,......மல
ை பாறைகள்)
4.ஆயிரக்கணக்கான குளங்கள் உடைய ஒரே மாவட்டம்
5.கல்வி அறிவு மிகுந்த மாவட்டம்.
6.மத சமச்சீர் (46% பிற மதத்தினர்)
7.கல்லூரி மிகுந்த மாவட்டம்.
8.சுற்றுலா வருவாய் மிகுந்த மாவட்டம்
பாதகங்கள்:(கேரளாவுடன் இணைந்தால்)
1.அனைத்து அரசு பணியாளர்களும் வேலை இழப்பர்.
2.பல கல்லூரிகள் மூடப்படும்.
3.குமரி மாவட்டம் 1717-1956 வரை பட்ட
கஷ்டங்களை மேலும் சுமக்க நேரிடும்
4.வேலைக்கு தமிழ்நாட்டை சார்ந்தே இருக்க நேரிடும்
5.மத கலவரம் பெருகும்.
6.மலையாளம் திணிக்கப்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக