ஞாயிறு, 11 ஜூன், 2017

திராவிடர் வேறு பாண்டியர் சோழர் வேறு மகாபாரதம் சான்று நரகாசுரன்

aathi tamil aathi1956@gmail.com

22/10/14
பெறுநர்: எனக்கு
நரகாசுரன் தமிழனா?
காமெடி பண்ணக்கூடாது.
_____________________________________________
_______
அப்படிச் சொல்பவர்களுக்கு சில மறுப்புகள்.
நரகாசுரனை கதைப் படி கொன்றது கிரிஷ்ணர்.
கிருஷ்ணர் மகாபாரதக் கதைப் பாத்திரம்.
மகாபாரதத்தில் மலையத்துவஜ பாண்டியன்,
சாரங்கத்துவஜ பாண்டியன் போன்றோர் போரிட்டனர். அதில்
வரும் ஒரு காட்சி.
सात्यकिश चेकितानश च दरविडैः सैनिकैः सह
भृता वित्तेन महता पाण्ड्याश चौड्राः स केरलाः
சாத்யகீச சேகிதானச ஜ த்ரவிடே சைனிகை சஹ
ப்ருதா விதேன மகதா பாண்டியாஸ் சோடா ச கேரளாஹ்
மகாபாரதம் 8:8:15
திராவிடர், மகதர், பாண்டியர், சோடர், கேரளர்
போன்றோர் தனித்தனியாக குறிக்கப்படுகின்றனர். ஆக
நரகாசுரன் தமிழனும் அல்ல.
திராவிடன் தமிழனும் அல்ல.
மகாபாரதமே அக்மார்க் கற்பனைக்கதை. இதில்
நரகாசுரனை உண்மை எனக்காட்டி அதிலும் அசுரரைத்
தமிழனாகக் காட்டி திரிக்கும் போக்கு ஆரியரை விட
திராவிடருக்கும் அவரின் துதிபாடும்
கபோதிகளுக்கும் மட்டுமே கைவந்த கலை.தீபாவளி
 தென்காசி சுப்பிரமணியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக