ஞாயிறு, 11 ஜூன், 2017

அகமுடையார் போராளிகள் இரணியன் சிவராமன் ஆறுமுகம் மலேயா கணபதி

aathi tamil aathi1956@gmail.com

21/10/14
பெறுநர்: எனக்கு
வாட்டக்குடி இரணியன், ஆம்பல் ஆறுமுகம்,
ஜாம்பவனோடை சிவராமன்,
மலேயா கணபதி போன்ற மாவீரர்கள் உள்ளூர்
ஜமீன்தாரி முறையையும் -
கம்பெனி அடக்குமுறையையும் எதிர்த்து,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
களம்கண்டு ஏழைஎளிய
மக்களுக்கு பாதுகாப்பு அளித்த இந்நால்வரும்,
ஆதிக்கசாதி யென்று அடைமொழி கொடுக்கப்பட்ட
அகமுடையார் குலத்தை சார்ந்தவர்கள்.
வாழ்நாள் இறுதிவரை தலித்
மக்களுக்காகவே வாழ்ந்த சோழநாட்டின்
உண்மையான போராளிகள்!
நெல்சன் மண்டேலா மட்டும்தான் போராளியென
புகழ்பாடும் சிலருக்காக.
சாம்பவன் ஓடை 
சாம்பவனோடை ஆம்பலாப்பட்டு 
தேவர் முக்குலம் நிலவுடைமை கம்யூனிஸ்ட் கொலை சுட்டுக்கொலை 

விரைவில் : சாம்பவன் ஓடை சிவராமன் in வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக