|
15/10/14
| |||
Atp Ranjith Atp Ranjith
அருந்ததியர்களை வந்தேரி எனவும் அவர்கள்
நாயக்கருடன் அடிமை சேவகம் செய்ய தமிழகம்
வந்ததாகவும் கூறும்
மூடர்களே பாரதேசிகளே இங்கே என்
வரலாறை பதிவிட்டால் யார் வந்தேரி என
தெரிந்துவிடும்.
நாங்கள் ஆதிதமிழர்கள் தகடூரை ஆண்ட அதியமான்
நெடுஞ்செழியன் அஞ்சு வம்சாவழி நாங்கள் அதியர் இனம்
அதியர் குலத்து மன்னரை மா+அதியர் என அழைத்தனர்.
அந்த மா+அதியர்= மாதியர்
மாதாரி மாதிகா ஆனது அதியர் இனம் தான்
அருந்ததியர் ஆனது ஆட்சிகாலம் கிபி857
திருவண்ணாமலை அருந்ததியரை பற்றிய
கல்வெட்டு கிபி1258
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்த மாமன்னர்
ஒண்டிவீரன் கிபி1755
முதல் சாதி ஒழிப்பு போராளி மதுரைவீரன்
கிபி 1500
சேலம் மாவட்டம் ஓமலூரில் சக்கிலிச்சி ஏரியில் உள்ள
கல்வெட்டில் சக்கிலிச்சி ஏரி எனவும் பாசன
வசதிக்காக சக்கிலியர்களால் உருவாக்கபட்டது என
குறிப்பிடபட்டுள்ளது தோற்றுவிக்கபட்ட காலம் 3 ம்
நூற்றாண்டு
நாயக்கர்கள் தமிழகம் வந்தது 14 ம் நூற்றாண்டு

சக்கிலியர்
ஆதித் தமிழர் பேரவை
ரஞ்சித்
search அருந்ததியர் தமிழரில்லை சக்கிலியர் தென்காசி பதிலடி விவாதங்கள் சான்று வந்தேறி fbtamildata
search ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிரி vaettoli
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக