சனி, 3 ஜூன், 2017

கம்மாளர் விஸ்வகர்மா ஆனது நாயக்கர் ஆட்சியில் விஸ்வபிராமணர் விஸ்வகர்மா விஸ்வகர்மாலா வந்தேறி ஆசாரி

aathi tamil aathi1956@gmail.com

15/12/14
பெறுநர்: எனக்கு
வேறொன்றுமல்ல. கம்மாளர் மயன்
வழி நூல்களை பின்பற்றுவோர்.
விஸ்வகர்மா அப்பெயரிலியே உள்ள
கலைஞனை பின்பற்றுவோர். தமிழ்நாடு சாதிகள்
பட்டியல் படி
தமிழ்நாடு சாதிகள் பட்டியல்
https://ta.wikipedia.org/s/61t
1. தட்டார்
2. கொல்லர்
2.1. கொல்லர்
2.2. பொற்கொல்லர்
3. கன்னார்
4. கருமார்
5. தச்சர்
5.1. தச்சர்
5.2. கல்தச்சர்
ஐந்து பிரிவினரும் சேர்ந்த "பஞ்ச கம்மாளர்" ஆகியோர்
தமிழ் மரபினர் ஆவர்.
விஸ்வபிராமணர், விஸ்வகர்மா, விஸ்வகர்மாலா,
கம்சாலா ஆகியோர் வடுகர் அல்லது ஆரியர் ஆவர். ஆனால்
இரு மொழிப் பிரிவினருமே பட்டியலில் 44ல் தான்
உள்ளனர்.
இதே போல் இடையர்களுக்கும் சிக்கல்
உள்ளதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
// கரூர் கம்மாளர்
மூத்தகுடியான கம்மாளர்கள் விஜயநகரப்
பேரரசு ஆட்சிக் காலத்தில் வந்தேறியவர்களால்
புகுத்தப்பட்ட விஸ்வகர்ம அடையாளத்தை கட்டாயமாக
சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஆயினும் அனைத்து ஆவணங்களிலும் கம்மாளர்
என்றே பதிவிடப்பட்டுள்ளது நமக்கு உண்மையை உரக்கச்
சொல்லி் கொண்டுள்ளது!
சங்க இலக்கியங்களில் யாதொரு இடத்திலும்
விஸ்வகர்மா என்ற சொல்லாடல் பதிவிடப்பட
வில்லை என்பதையும், அது பிராமணியத்தால்
வலிந்து தினிக்கப்பட்ட ஒன்று என்பதையும் உணர
வேண்டும்.
தமிழ் கம்மாளர்கள் தங்களை விஸ்வகர்மா என்றோ,
விஸ்வபிராமின் என்றோ அடையாளப்படுத்திக்
கொள்வது தேவையற்றது. அது உருமறைப்பிற்கும், இன
ஒடுக்கலுக்கும் உள்ளாக்கும். மேலும் அதனினும்
இனக்கலப்பால் விளையும் கேடுகளும் ஏராளம்
என்பதையும் அறிய வேண்டும்!//
 
asa sundar

2 கருத்துகள்: