சனி, 3 ஜூன், 2017

பாரதி குடும்பம் தமிழ் பெயர்கள் பார்ப்பனர் பாரதியார்

tamil aathi1956@gmail.com

1/12/14
பெறுநர்: எனக்கு
எட்டயபுரத்தில் 'சின்னசாமி' என்றொரு பார்ப்பனர் இருந்தாராம்.
அவருக்கு 'சுப்பையா' என்ற மகன் இருந்தாராம்.
 சுப்பையாவுக்கு  'அப்பாத்துரை' என்பவரது தங்கையான 'செல்லம்மாள்' என்ற
பெண்ணுடன் திருமணம் நடந்ததாம்.
பிறகு அவரது அத்தை 'குப்பம்மாளுடன்' காசியில் வளர்ந்தாராம்.
பிறகு திரும்பிவந்தாராம்.
அவர் நன்றாகத் தமிழில் கவிதை எழுதுவாராம்(!).
 தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துப் பூணூல் போட்டுவிட்டாராம்.
அதனால் அவரது மகள் 'தங்கம்மாளின்' திருமணத்தன்று அவரை கடைசி
நேரத்தில்தான் அழைத்துவந்தனராம்.

மேற்கண்ட கதையில் ஒன்றாவது நம்பும்படியாக இருக்கிறதா?
இதில் இருக்கும் ஒவ்வொரு பெயரையும் பாருங்கள். பார்ப்பனர்கள் பெயர்
மாதிரியா இருக்கிறது?
எந்த முட்டாள் இந்தக் கதையை எழுதியது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக