|
18/12/14
| |||
|
ஆரியர் என்றால்
சிறந்தவர்(Noble one) என்று அருத்தம் சகோ...கைபர்
போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் ஆரியர்கள் என்றும்
பிராமணர்கள் ஆரியர்கள் என்றும் அரசியலுக்காக
இட்டுக்கட்டி விடப்பட்ட விடயங்களை வைத்து ஆரியர்
என்ற சொல்லைப் பார்த்தால் உண்மை அருத்தம்
விளங்காது...ஆரியர் வேறு கைபர் போலன் கணவாய்
வழியாக வந்தவர்கள் வேறு பிராமணர்கள்
வேறு...பிற்காலத்தில் கலப்பு நடந்திருக்கலாம்
...ஆனால், ஆரியர் பற்றி சங்க இலக்கியங்களில்
கூறப்படுபவை கைபர் போலன் வழியாக
வந்தவர்களையோ பிராமணர்களையோ குறிப்பிடுபவை அல்ல..

அர் புதிய கற்காலத்தில் மூன்றாம்இடப்
பன்மைவிகுதி. வந்தார். கூட்டமாக வந்தார்
என்று உரைத்தனர். மணல் மேட்டில் பாய்ந்த வெள்ளம் அர்
ஆர் அர் என்று அரித்து மணலைக் கரைத்து மீதி இடம்
கரைக்க முடியாது திடலாய்இருந்து சுற்றிலும்
வெள்ளம் சூழ்ந்து ஓடினால் அரங்கம்.அர்+ அம்
+அகம்=அரங்கம். இது பின்னால் வடமொழியாக
மாறியது. தூயத்தமிழ்ச் சொல். திருஅரங்கம்<திர
ுவரங்கம் அகரம் வகரம் மாறியது.வகரப் புணர்ச்சி.
அராகம் என்பது கலிப்பா வகைகளில் ஒன்று.அர்+அவ்+அ
ம்=அரவம்.நாகப்பாம்பு. அதனால் நேராக
ஓடமுடியாது. வளைந்து வளேந்து ஒட முடியும்.
ஆர் ஆர்ய ஆரிய என்பன பிற்காலத்தில் மரியாதைச்
சொல்லாக்கப்பட்டன. ஆர் ஆர்ய ஆரிய என்பன
பழங்காலத்தில் நாடோடி பொருளில் உருவாக்கப்பட்டன
.ஆங்கிலத்தில் Run ரா போன்றன உள்ளன.தெலுங்கில்
ரா என்றால் வா .ஓடிவா என்பதே பொருளாக
அமையும்.இருள் ஓடிவரும் நேரம் இரவு. இதைக்
கொச்சையாக ராவேளை.ராத்திரி
வேளை என்கிறோம்.இரவு வண்ணம் உடையவன்
இராவண்ணன்<ராவணனன்.
கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களுக்கும்
ஆரியர் என்பவர்களுக்கும் ஒன்று என்ற
கருதுகோளை(Hypothesis...நிறுவப் பட்ட
உண்மையல்ல...) மேலைநாட்டினர் எந்த அடிப்படையில்
வைத்திருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்...அது
மட்டுமல்ல Out of India Theory என்ற
ஒரு கருதுகோளும் உண்டு...இவையெல்லாம்
கருதுகோள்களே தவிர நிறுவப்பட்ட
வரலாறல்ல...ஒரு கருதுகோளுக்கு பலமான ஆதாரங்கள்
இருந்தால் அவற்றை நிறுவப்பட்ட வரலாறாக
எடுத்துக்கொள்ளலாம்(எழுதிவைக் கப்பட்ட
வரலாறு என்பது வேறு நிறுவப்பட்ட
வரலாறு என்பது வேறு)...எந்த அடிப்படையில் கைபர்
போலன் கணவாய் வழியாக வந்தவர்களும் ஆரியர்களும்
பிராமணர்களும் ஒன்று என்ற
கருதுகோளை மேலைநாட்டினர் வைக்கின்றனர்
என்று நீங்களே பாருங்கள்...மேலும், அவர்கள் வைக்கும்
வாதம் அரயர்(அரசர்) என்ற பெயருக்குப் பின்னால்
சேர்க்கும் சொல்லுக்கு தான் அதிகம் பொருந்தும்...ஏன
ென்றால், ஆரியர் என்ற பெயர் பெயருக்குப் பின்னால்
சேர்க்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை...
விழவு>விழா, உலவு>உலா, நிலவு>நிலா என்பதைப்
போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும்.
இரா+திரி=இராத்திரி
இரா+அணன்=இராவணன்(வானியலில் சிறந்தவன்)
//இது பின்னால் வடமொழியாக மாறியது.//
வடமொழி என்று ஒரு மொழி கிடையாது.
தொல்காப்பியர் வடசொல் என்று தான் கூறுவார்.
அதுவும் வடக்கில் மக்கள் வழக்கில்(சமயம் சார்ந்த
வழக்கல்ல) வழங்கப்படும் பெயர்ச்சொற்கள் மட்டும்
(பெயர்ச்சொற்களின் உச்சரிப்புகள்
மட்டும்)...அவை தமிழ்ச் சொற்களாக இருக்கலாம்
அல்லது திரிந்த தமிழ்ச் சொற்களாக இருக்கலாம்...மே
லும், சமயம் சார்ந்த வழக்குகள் மக்கள்
வழக்கிலிருந்து தனித்தே இருந்தன...அவை ஒரு குறிப்பிட்ட
சமயத்தைச் சார்ந்த பார்ப்பனர்களால் பயன்படுத்தப்பட்
டன...
//தூயத்தமிழ்ச் சொல்//
ஒரு சொல்லை தமிழ்ச் சொல், திரிந்த தமிழ்ச் சொல்,
தமிழ்ச் சொல்லல்ல என்று தான் கூற முடியுமே தவிர
தனித்தமிழ்ச் சொல், தூய தமிழ்ச் சொல் என்று கூற
முடியாது...
//திருவரங்கம்//
திரு+அரங்கம்=திரு+வ்(உடம்படுமெ
ய்)+அரங்கம்=திருவரங்கம்
தமிழர் மரபில் பெயருக்கு முன்னால் சீ, திரு என
இரண்டும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்தன.
ஆகையால், திருவரங்கம்(திரு+அர்+அங்கம்) மட்டும்
தமிழ்ச்சொல் என்று கூற முடியாது. சீரங்கமும்(சீர்
+அங்கம்) தமிழ்ச் சொல் தான். அங்கம்மாள், அங்கப்பன்,
முதலிய(etc) கடவுட்பெயர்களையும் நாம் காணலாம்.
சரவணன்,ராவணன்,இரவான்,அரவான்
ஆகியன ஒரே மன்னனைக் குறிக்கும் சொற்களாக
இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தேன்.
ஒரு நண்பர் (அரவம்) சத்தம் எழுப்பிக்கொண்டே செல்லும்
படைவீரர்களை குறிக்க அரவான் என்ற சொல்
பயன்பட்டிருக்கலாம்

கருதுகோளை(Hypothesis...நிறுவப்
உண்மையல்ல...) மேலைநாட்டினர் எந்த அடிப்படையில்
வைத்திருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்...அது
மட்டுமல்ல Out of India Theory என்ற
ஒரு கருதுகோளும் உண்டு...இவையெல்லாம்
கருதுகோள்களே தவிர நிறுவப்பட்ட
வரலாறல்ல...ஒரு கருதுகோளுக்கு பலமான ஆதாரங்கள்
இருந்தால் அவற்றை நிறுவப்பட்ட வரலாறாக
எடுத்துக்கொள்ளலாம்(எழுதிவைக்
வரலாறு என்பது வேறு நிறுவப்பட்ட
வரலாறு என்பது வேறு)...எந்த அடிப்படையில் கைபர்
போலன் கணவாய் வழியாக வந்தவர்களும் ஆரியர்களும்
பிராமணர்களும் ஒன்று என்ற
கருதுகோளை மேலைநாட்டினர் வைக்கின்றனர்
என்று நீங்களே பாருங்கள்...மேலும், அவர்கள் வைக்கும்
வாதம் அரயர்(அரசர்) என்ற பெயருக்குப் பின்னால்
சேர்க்கும் சொல்லுக்கு தான் அதிகம் பொருந்தும்...ஏன
ென்றால், ஆரியர் என்ற பெயர் பெயருக்குப் பின்னால்
சேர்க்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை...
விழவு>விழா, உலவு>உலா, நிலவு>நிலா என்பதைப்
போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும்.
இரா+திரி=இராத்திரி
இரா+அணன்=இராவணன்(வானியலில் சிறந்தவன்)
//இது பின்னால் வடமொழியாக மாறியது.//
வடமொழி என்று ஒரு மொழி கிடையாது.
தொல்காப்பியர் வடசொல் என்று தான் கூறுவார்.
அதுவும் வடக்கில் மக்கள் வழக்கில்(சமயம் சார்ந்த
வழக்கல்ல) வழங்கப்படும் பெயர்ச்சொற்கள் மட்டும்
(பெயர்ச்சொற்களின் உச்சரிப்புகள்
மட்டும்)...அவை தமிழ்ச் சொற்களாக இருக்கலாம்
அல்லது திரிந்த தமிழ்ச் சொற்களாக இருக்கலாம்...மே
லும், சமயம் சார்ந்த வழக்குகள் மக்கள்
வழக்கிலிருந்து தனித்தே இருந்தன...அவை ஒரு குறிப்பிட்ட
சமயத்தைச் சார்ந்த பார்ப்பனர்களால் பயன்படுத்தப்பட்
டன...
//தூயத்தமிழ்ச் சொல்//
ஒரு சொல்லை தமிழ்ச் சொல், திரிந்த தமிழ்ச் சொல்,
தமிழ்ச் சொல்லல்ல என்று தான் கூற முடியுமே தவிர
தனித்தமிழ்ச் சொல், தூய தமிழ்ச் சொல் என்று கூற
முடியாது...
//திருவரங்கம்//
திரு+அரங்கம்=திரு+வ்(உடம்படுமெ
ய்)+அரங்கம்=திருவரங்கம்
தமிழர் மரபில் பெயருக்கு முன்னால் சீ, திரு என
இரண்டும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்தன.
ஆகையால், திருவரங்கம்(திரு+அர்+அங்கம்) மட்டும்
தமிழ்ச்சொல் என்று கூற முடியாது. சீரங்கமும்(சீர்
+அங்கம்) தமிழ்ச் சொல் தான். அங்கம்மாள், அங்கப்பன்,
முதலிய(etc) கடவுட்பெயர்களையும் நாம் காணலாம்.
சரவணன்,ராவணன்,இரவான்,அரவான்
ஆகியன ஒரே மன்னனைக் குறிக்கும் சொற்களாக
இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தேன்.
ஒரு நண்பர் (அரவம்) சத்தம் எழுப்பிக்கொண்டே செல்லும்
படைவீரர்களை குறிக்க அரவான் என்ற சொல்
பயன்பட்டிருக்கலாம்
savarimuthu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக