சனி, 3 ஜூன், 2017

சாமியாரை வைத்து பத்திரிகை தொடங்கிய ஈ.வே.ரா குடியரசு ஞானியார் சாமிகள் பற்றி

aathi tamil aathi1956@gmail.com

30/11/14
பெறுநர்: எனக்கு
1925 -
குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர்
ஒரு மடாதிபதி சுவாமிகளை ஆசீர்வதிக்கும்
படி வேண்டி பின் வருமாறு தலையங்கள்
எழுதுகிறார், வெகு சீக்கிரம் பகுத்தறிவுப்
பகலவன் ஆக இருப்பவர்.
”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால்
ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார்
கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும்
சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும்
நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள
குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய்
ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.
பகுத்தறிவுப் பகலவன் ஆகப் போகும்
ஈ.வே.ராமசாமி நாயக்கர்
வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர்
ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான
சிவாசாரியார் சுவாமிகளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக