சனி, 3 ஜூன், 2017

1950களில் திராவிட எதிர்ப்பு நூல்கள் பட்டியல் புத்தகம் நூல் திராவிடம்

aathi tamil aathi1956@gmail.com

14/12/14
பெறுநர்: எனக்கு
ஏதோ இப்பத்தான் திராவிடத்துக்கு எதிரான
கருத்துக்கள் அதிகமா வெளிப்படுவதாக இதுகள்
கூப்பாடு போடுதே.....அடே நாதாரிகளா அன்னைக்கே இது மாதிரி தொடர்பு வசதிகள்
இருந்திருந்தா திராவிடாஸ்
என்றைக்கோ காணாம போயிருப்பீங்க... என்ன
செய்ய அங்கங்கே திராவிடத்துக்கெ
திரா எழுந்தவர்களை எப்படியோ இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
...
ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக
இருப்பதில்லை.....
இதோ ஆவணங்கள் ....... நண்பர் திரு.
பாலமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றிகள்.....
1.வஞ்சகப் பெரியார் - 1947
2.திராவிட மாயை - 1959- மாஜினி
3.யார் இந்த அண்ணாக்கள் - 1958
4.தி.மு.கவின் திருவிளையாடல்கள் - 1969
5. திமுக வில் பிளவு - தமிழ்வாணன் - 1964
6.தமிழரசுக் கழகம் ஏன் - அன்பரசு - 1951
7.சுயாட்சித் தமிழகம் - 1951 - இளங்கோவன்
8. திராவிட மாயை - கையிலை ராஜன் - 1951
9. சித்தூர் போராட்டம் - கிருஸ்ணசாமி - 1954
10. திருவிதாங்கூர் போர்க்களம் - 1947 - நாதன்
11.நான் கலந்து கொண்ட திருவிதாங்கூர்
போராட்டம் - 1989
12. தமிழர்களின் 57 நடவடிக்கை என்ன? - 1956
12.போதும் போதும் தமிழர் கொலை - 1954
இன்னும் எவ்வளவோ இருந்திருக்க
வாய்ப்பு அதிகம்! நமக்கு கிடைத்துள்ள
ஆவணங்கள் இவை!
திராவிடத்தை வேரறுப்போம்!
தமிழியத்தை நிலைநாட்டுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக