ஞாயிறு, 4 ஜூன், 2017

வாஞ்சி நாதன் நல்லவர் ஆஷ் பேரன் கடிதம் வாஞ்சிநாதன்

aathi tamil aathi1956@gmail.com

22/11/14
பெறுநர்: எனக்கு
"On this day of sad but proud remembrance,
we, the grandchildren and great grandchildren
of Robert William Ashe would like to extend to
the family of Vanchi Iyer, a message of
reconciliation and friendship. Vanchi was an
idealist political campaigner whose zeal for the
freedom of his beloved India sent Robert to
his early grave. Moments later, he took his
own young life.� All who act fervently in the
political arena, both ruler and oppressed, risk
making mortal mistakes, and we who are
fortunate enough to live on, must forgive and
live in peace together"
மேற்கூறிய செய்தி மின்னஞ்சல் மூலமாக ஆஷ் பேரனால்
வாஞ்சிநாதனின் வாரிசுக்கு அவ்விருவரின்
நூற்றாண்டு நினைவு தினத்தன்று அனுப்ப பட்டது.
ஒரு வெள்ளைக்காரனால் தன் தாத்தாவின் மரணம் அவர்
செய்த கொடும் செயல்களுக்கான
தண்டனை என்று ஏற்று கொள்ளபடுகிறது வாஞ்சிநாதனை ஒரு சுதந்திர
போராட்ட வீரன் என்று ஏற்று கொள்ள படுகிறது ஆனால்
தமிழனுக்கு தமிழனை சாதியால்
பிரித்து வெள்ளையனை தியாகியாகவும்
தமிழனை சாதியாகவும் போற்றும் உங்கள்
பிரிவினைவாத சிந்தனை தமிழனை இன்னும்
பின்னுக்கு இழுத்து சென்று சாக்கடைக்குள்
தள்ளுகிறது...
 
search செங்கோட்டை வாஞ்சி வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக