ஞாயிறு, 11 ஜூன், 2017

குடவரை கோவில் பாண்டியர் முதலில் காட்டினர் பல்லவர் பிறகு

aathi tamil aathi1956@gmail.com

12/10/14
பெறுநர்: எனக்கு
பிள்ளையார்பட்டி. சுமார் 1600
ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட
கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம்
அறியமுடிகிறது.
பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக்
கோயில்களை அமைத்த பெருமை முற்கால
பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன்
என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில்
பொறிக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளையார் விநாயகர் 

aathi tamil aathi1956@gmail.com

11/10/14
பெறுநர்: எனக்கு

"முதலில் கல்லைக் குடைந்து கோயில் கட்டியவர்கள்
பல்லவர்கள் அல்ல" - பாண்டியர்கள்: (டாக்டர். நாகசாமி,
புதியதலைமுறை வார இதழ்)
பிள்ளையார்ப்பட்டி கோயில் பல்லவர்களுடையதல்ல.
அது கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
பல்லவர்களுக்கும் முன்பாகவே பாண்டியர்களால்
கட்டப்பட்டதாமே. அக்காலத்திய தமிழ்
கல்வெட்டுக்களும் கண்டறியப்பட்டுள்ளனவே. கல்லைச்
செதுக்குவதென்பது தமிழர்களுக்கு புதிதல்ல
என்பதும் தெளிவாகியுள்ளது.
அதற்கு முன்பே செங்கல்லையும், மரங்களையும்
கொண்டு கோயில்களையும் கோட்டங்களையும்
உருவாக்கியிருந்தார்கள்.
---------------------------------------------
-----------------------------------------------------
மாபெரும் கட்டமைப்புகளை உருவாக்கும்
பெருந்தச்சு மரபு தமிழர்களுக்கே உரியது.
பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக தொடர்ந்த
இம்மரபு காலமாற்றத்தையும் உள்வாங்கியது.
"மானசாரம்" முழுமையும் ஆதாரமாகக்
கொண்டது தமிழர் மரபே. அஜந்தா,
எல்லோரா குகைக்கோயில்கள் ஆரம்பித்து தஞ்சை பெரிய
கோயில் வரை தமிழக பெருந்தச்சர்களின் பெரும்
பங்களிப்பு தான் முழுமையான ஆதாரம்.
 https://m.facebook.com/story.php?story_fbid=378126089001235&id=100004115403940&refid=28&_ft_=qid.6068966868321772120%3Amf_story_key.-5017025157087528709&__tn__=%2As

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக