|
1/12/14
| |||
|
கூத்தாடி அரசியல்.(27/10/14)
கூத்தாடி பயல்களை எடுத்துக்காட்டி எதையும் கூறலாம்.
தமிழ் திரைப்படங்களில் தமிழ் இனப்பற்று,
தமிழன்டா நா ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
- சிலம்பாட்டத்தில் சிம்பு பாடல்
நான் இந்த மண்ணின் மைந்தன்
-சிபி மண்ணின் மைந்தன் படத்தில் வீரவசனம்
தமிழன் வீர தமிழன் தலைமை தாங்கும் ஒருவன்
-விஜய் பாடல்கள்
போன இடத்துலல்லாம் அடிச்சானுக இப்ப இங்கேயே அடிக்க ஆரம்பிச்சிட்டானுக
-ஏழாம் அறிவில் சூர்யா
தமிழன் கொலைக்க மாட்டான்டா தொலைச்சிருவான்
-முரளி வீரவசனம்
தமிழ்ப் படங்களில் இனவெறி,
பார்க்க பார்க்கவே துடிக்குதே நெஞ்சம்
-கோ பட பாடலில் தெலுங்கச்சி ஒருத்தியை முந்தானை அவிழ்த்து விட்டு ஆடவைத்தது
மைக்கேல் மதன காமராசன் படத்தில் தன்மகளையே கமலுக்கு கூட்டிக்கொடுக்கும்
மனோரமா தெலுங்கர்களாகக் காட்டுவது
ஜிகர்தண்டா படத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் சேலை திருடுவதாகக் காட்டுவது
கல்யாணமாகாத வடிவேலுவுக்கு பார்த்திபன் யோசனைப்படி முன்பின் தெரியாத ஒரு
வீட்டிற்குள் சென்று ஒரு பெண்ணைக் கெடுத்துவிடுவார், அங்கே கேரள
நடனக்கலைஞர்கள் வேடமிடுவது போன்ற முகம் வாசலில் மாட்டியிருக்கும்
கடைசியில் அது விபச்சாரி வீடாக இருக்கும்
கேரளாப் பெண்களை தொடர்ந்து ஒருமாதிரிப்பட்டவர்களாகவே தமிழ்ப்படங்களில்
சித்தரிக்கிறார்கள்
தமிழ்ப் படங்களில் ஈழ ஆதரவு
ஈழ ஆதரவுப் படங்களைத் தவிர்த்து
ராஜராஜசோழன்(1978) படத்தில் மன்னன் பிறந்தநாள் அன்று ஈழ புலவர் வந்து வாழ்த்துவது
கோபுரங்கள் சாய்வதில்லை(1982) படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின்
அப்பாக்கள் சிலோனிலிருந்து ஓடி வந்து தமிழகத்தில் வசதியாக வாழ்பவர்கள்
இந்தி திணிப்பு
பாபா படத்தில் ரஜினி இந்தி பேசுவார்
அரசு படத்தில் சரத்குமார் இந்தி பேசுவார்
ஜில்லா படத்தில் விஜய் இந்தி பேசுவார்
இதே போல சாதிவெறி, மதவெறி, தமிழ் மொழி பெருமை, வடநாட்டாரை கிண்டல்
செய்வது, ஹிந்திய பற்றை வளர்ப்பது, திராவிடம், பெண்ணடிமை, கலாச்சார
சீரழிவு என எதற்கு வேண்டுமானாலும் திரைப்படங்களில் இருந்து
எடுத்துக்காட்டு போடலாம்.
வடயிந்தியாவிலும் ஏன் உலகின் பின்தங்கிய நாடுகளிலும்கூட இவ்வளவு திரைப்பட
வெறித்தனம் இருப்பதில்லை.
வேறெங்கேயும் எவனும் கூத்தாடிகளை கும்பிடுவதில்லை.
அன்றாட வாழ்வில் திரைப்பட வசனங்களைப் பயன்படுத்துவதில்லை.
கூத்தாடி நாய்களை அரசியல் ரீதியாகப் பார்ப்பது முட்டாள்த்தனம்.
நான் அந்த மடத்தனத்தைச் செய்வதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக