செவ்வாய், 17 ஜூலை, 2018

மாகம் நாகம் வானுலகம் நாகர் கடவுளர் கிழக்கு நாடுகள் இந்திரன் கடாரம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 10
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
விண்ணுலகத்திற்கு # மாகம் என்பது ஒரு பெயர்.. #மாகம் என்பது # நாகம் என திரியம், # நாகநாடு என்பது # மேலை உலகத்திற்கும், # கீழை நாடுகட்கும் பொதுப்பெயராம்...

மாகந்தொட நனிநிவந்த கொடி 
(ஞானா. 34:15)

நாகநீள் நகரொடு நாகநா டதனொடு 
சிலப்பதிகாரம் 1:21

இந்திரன் பர்மா வெள்ளை யானை ஐராவதம் ஐராவதி தொடர்பு 
பாவாணர் தேவேந்திரன் கடவுளர் 




சொல்லாய்வு வேர்ச்சொல் 

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக