வியாழன், 26 ஜூலை, 2018

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மோசடி தொடர்கிறது




aathi1956 <aathi1956@gmail.com>

மார். 16





பெறுநர்: எனக்கு








 முழுமையாக படித்து விளங்கவும் (நமது நலனுக்காக..).



*மக்களே, உபி, பிஹார், இடை தேர்தலில் பி.ஜ.பி., தோற்றுப் போனதை கொண்டாட, ஒன்னுமில்லை..!..?..*

வாக்கு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் ஒழுங்காக நேர்மையாக, முறைப்படி செயல்படுவதாக காட்டிக்கொள்ளத் தான்..

*எச்சரிக்கை..!.. மக்கள் EVM , மெசினை, நம்ப வைக்க இதை மாதிரி செய்வார்கள்....*

*EVM வேலை செய்யாது இடைத்தேர்தலில்.!!..*

இடைத் தேர்தலில் என்ன தேவை வெல்வதற்கு..?.
இடைத் தேர்தல்களை, விட்டுக் கொடுத்துவிட்டு..

*பொதுத் தேர்தல்களில் மின்னணு ஓட்டு இயந்திரத்தை, நம்ப வைக்கத்தான்..!..?.*

*EVM Machine, MicroController Program மூலம் இயங்குபவை.. அதன் Program, ல் முதல் 100 ஓட்டுகள் அல்லது 500 ஓட்டுகள் சரியானபடியும், அதன் பின்பான, ஓட்டுகள் ஒரே கட்சிக்கும், எளிதாக ஓட்டுகளை விழவைக்க இயலும்...*

*M.E.Power Electronics and Drives படித்துள்ள நான் B.E.(EEE) படிப்பில் Micro Controllers ல் தான் Project செய்தேன். தயவுசெய்து EVM வாக்கு இயந்திரமுறைக்கு ஆதரவளிக்க வேண்டாம்...*

*மோடிஜி , அமித்ஷாஜி, ஏவலாட்களாக செயல்படும் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி இதுசம்பந்தப்பட்ட வழக்கு பதிவுகளை விசாரணை இன்றி தள்ளுபடி செயய்வதையும், தேர்தல் ஆணையம், நடுநிலை ஆய்வுக்கு வர மறுப்பதையும் கூர்ந்து கவனித்தால் EVM மூலம் பா.ஜ.க. நன்மை பெற்று வருவதை அறியமுடியும்...!..*

*EVM ல் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோக்ராம் மூலம், ஒரு கட்சிக்கு சாதகமாக செயல்பட வைக்க முடியும் என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறேன்..*

*இன்னும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும், என் அன்பு நண்பர்களுக்கு..*

*உங்கள் நம்பிக்கை உண்மையாக இருந்தால்... மிக்க மகிழ்ச்சி.. ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நடந்தவற்றை கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளவும்..*

*பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது.. இந்தியாவின் தன்னிச்சை அமைப்புகளில் தனக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவிகளில் உக்காரவைத்தது..*

*இந்த அமைப்புகளை, தனது கண்ட்ரோலின் கீழ் கொண்டுவந்தது.. யார் ஆட்சி செய்தாலும் இது நடக்கும் என்றாலும்.. இந்த அளவுக்கு மோசமாக, முற்றிலும் இந்த அமைப்புகளை, யாரும் கைப்பற்றவில்லை...*

SC (சுப்ரீம் கோர்ட்),
RBI (இந்திய ரிசர்வ் வங்கி),
CVC (Central Vigilance Commission - நடுவண் விழிப்புணர்வு ஆணையம்),
CAG (Comptroller and Auditor General - தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்),
CBI (Central Bureau of Investigation - மத்தியப் புலனாய்வுத் துறை),
IT Department (Income Tax Dept - வருமான வரி துறை அமைப்பு),
EC (Election Commission - தேர்தல் ஆணையம்),

*மற்றும் பல... சில உதாரணம்:--*
SC Chief Judge "Deepak Misra",
RBI head "Urjit Patel",
EC ex-head "Jyoti"..

*இவர்கள் எல்லோரும் பல வருடங்கள் மோடி & RSS க்கு மிக நெருக்கமானவர்கள்.*

*மேலே குறிப்பட்ட அமைப்புகள் அனைத்தும் இப்போது மறைமுகமாக "மோடி & அமித்ஷா" வுக்கு, கீழ் இயங்குபவை தான்..!!..!. இதில் ஆச்சர்யப் பட தேவை இல்லை...*

*சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெருவுக்கு வந்து போராட்டம் செய்த பொழுதே, இந்தியாவின் ஜனநாயகம் செத்து விட்டது, என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவில்லை...*

*அந்த நீதிபதிகள் தெளிவாகச் சொன்னார்கள்.. இந்த அரசு.. சுப்ரீம் கோர்ட் வழக்குகள், எந்த எந்த நீதிபதிகளுக்கு கீழ் போக வேண்டும் என்பது முதற் கொண்டு முடிவு செய்கிறது, என்று.. நமக்கு அது இன்னொரு செய்தி.. அவ்வளவு தான்...*

*ஆனால் அதன் ஆழம் அதிகம் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவில்லை.!!..*

*அரசாங்க அமைப்பு என்று மட்டும் இல்லை..??., இந்தியாவின் மீடியாக்கள், உலக அளவில் பொருளாதார ரேட்டிங் கொடுக்கும் அமைப்புகள், (ex. Moody's).. கருத்து கணிப்பு அமைப்புகள் (ex. Pewglobal).. இந்த மாதிரி அமைப்புக்களையும் பணமோ, அழுத்தமோ கொடுத்து தனக்கு தேவைப்பட்டது போல கருத்துகணிப்புகள், பொருளாதார ரிப்போர்ட் வாங்கப்பட்டது..*

*GDP மற்றும், பொருளாதார டேட்டா எல்லாம் கோல்மால் செய்யப்படுகிறது, என்று உலகத்தின் முக்கியமான பொருளாதார நிபுணர்கள் சொல்லியாச்சு..*

*இத்தனை அமைப்புகளையும் தன்னோட கைக்குள் கொண்டுவந்து, தான் நினைத்ததை சாதிக்கும் இந்த அரசு..*

*தேர்தல் ஆணையத்தை மட்டும் சுயமாக, நேர்மையாக இயங்க வைக்கிறது, என்று நீங்கள் நினைத்தால்.. இன்னும் ஒரு வருடம் பொறுத்து இருந்து பாருங்கள்... உங்களுக்கு உண்மை தெரியவரும்..!..?..*

*இங்கு தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்..*

*வெற்றி பெறுவோம், என்று மோடி மேடையில் முழங்குகிறார்..*

*தேர்தல் நாடகம் அரங்கேறுகிறது, மீடியா மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்.. இது தான் பிஜேபி அரசியல்..!!!...*

*இந்தியாவில், ஜனநாயகம் செத்துக் கொண்டு வருகிறது.. நமக்கு உண்மை தெரியவர சில காலங்கள் ஆகலாம்..*

*ஆனால் உண்மை தெரியும் போது இந்தியாவின் அரசியமைப்பு சட்டங்கள் மாற்றி அமைக்கப்படலாம்..*

*காந்தி தேசவிரோதியாகவும், கோட்ஸே, தேச பக்தாளாகவும் பார்க்கப்படலாம்..!!..?..*

*இந்திய ரூபாய் நோட்டில் இருந்து காந்தி நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..*

*சர்வாதிகார ஆட்சி, ஆரம்பிச்சு நீண்ட நாட்கள் ஆகிறது..*

*மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது, ஜனநாயகத்துக்கு நல்லது..!..*

-- வருத்தங்களுடன்,
- சுவாதி, திருநெல்வேலி....


*India's EVM machines are made in Japan, but in Japan, they are still using paper ballots for voting. Why ....?...*

*If you, still have a question..?.. then ask your own...!..*

*What is your question..?..*

8 ANSWERS

Hidezumi Inoue, MBA from Temple University Fox School of Business (2004)
Answered May 20 2017 · Author has 265 answers and 202.8k answer views
総務省|電子投票の実施状況
There are countries which have done away with EVMs.

*Here is the list of those countries and reason for their discontinuation...!...*

*Germany -* Constituional Court banned the usage of EVM in elections. (Population - 82m)

*The Netherlands -* Dutch Council banned them because they lacked the transparency. (Population - 17.03m)

*Ireland-* Banned due to transparency issues. (Population - 4.7m)

*England -* No Ban, however they chose conventional methods of elections over modern. (Population - 53m)

*France -* No Ban, they chose internet voting method over EVMs -(Population - 66.9m)

*Italy -* They had run a pilot project however upon completion they went back to ballot paper. (Population - 60.6m)

*USA -* EVM without paper trail were banned.

*Venezuela -* same like USA

*Now, you might want to know as to why have I mentioned population of each country at the end. This is to only highlight that administration can easily do away with modern methods of election and switch back to ballot paper or so, depending upon its size and population...*

*However, for a country, with over one billion population, can’t do it so easily. Such a country can’t simply emulate what others are doing since it will have its own unique problems....*

*I hope to have answered your question....*

Thanks,

Vikram Thite
(forwarded msg)

*EVM.... நம்பிடாதீங்க.. நன்றி.



தேர்தல் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு எந்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக