திங்கள், 23 ஜூலை, 2018

நியூட்ரினோ நாசகார திட்டம் செயல்பட செயற்கை காட்டுத்தீ மீட்புபணி மந்தம் பேரிடர்

aathi1956 aathi1956@gmail.com

மார். 12
பெறுநர்: எனக்கு
நியுற்றினோ ஆய்வு தொடங்குவதற்கு மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் இடையூறாக இருக்கிறது என்பதை அறிந்து திட்டமிட்டே தீ வைக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் சந்தேகிக்க தொடங்கி இருக்கிறார்கள்..

இந்த தீ மூன்றாவது நாளாக எரிந்து காட்டை அழித்து கொண்டு இருக்கிறது, மத்திய அரசும் மாநில அரசும் தீ பரவாமல் இருக்க எந்த நடவடிக்கையும் செய்யாமல் இருக்கிறது, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தீயை இரவில் அணைக்க முடியாது என்று திமிராக பேசி வருகிறார்.. இங்கே தான் மத்திய அரசின் கை இருக்கிறது என்று மத்திய அரசு மீது சந்தேகம் வலுக்கிறது..

தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மலையேறி பயிற்சி எடுத்த நாற்பது மாணவர்கள் தீயில் சிக்கி கொண்டு இருக்கிறார்கள் மேலும் எட்டு பேர் தீயில் உயிரிழந்து இருப்பதாக செய்தி வருகிறது.. எத்தனை தமிழர்கள் செத்தாலும் அழிவுதிட்டங்களை செயல்படுத்தியே ஆவோம் என்று திமிரோடு இருக்கும் இந்திய அரசியல் தொடர்ந்து தமிழர்கள் இருக்க முடியாது என்று குடியரசு தலைவருக்கு தமிழகம் சார்பாக கோரிக்கை வலுக்க வேண்டும்..

சட்டத்தின் உதவியோடு இந்திய அரசு மீது தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் நம்பிக்கை இல்லை எனவே தமிழ்நாட்டு இந்தியாவில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள நீதிமன்றம் சட்ட உதவிகளை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தை தமிழக அரசு நாடவேண்டும்..

அப்போதுதான் தொடர் அழிவுதிட்டங்களை தமிழகத்தில் நிறுவும் இந்தியாவிற்கு நெருக்கடியாக அமையும்.. தொடர்ச்சியான மக்கள் போராட்டம் தான் தமிழக அரசு மேற்சொன்ன கோரிக்கையை கையிலெடுக்க வலியுறுத்தும்..





தேனி தீ  விபத்து  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக