வியாழன், 26 ஜூலை, 2018

60000 கிமீ நீள சாலை கான்ட்ராக்ட் ஆஸ்திரேலியா நிறுவனம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 16
பெறுநர்: எனக்கு
Tamilri.com
ஆடு மீது அக்கறை காட்டும் ஓநாய்கள்
59459 km மாநில சாலைகள் "ஆஸ்திரேலிய விக்ரோட்ஸ்" நிறுவனத்துக்கு தாரைவார்க்கப் பட்டுவிட்டது...
சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
காட்டும் இடத்தில எல்லாம் கையெழுத்திடும் தமிழக முதல்வர். சாலை பாதுகாப்புக்கு ஆஸ்திரியாவிடம் அக்ரீமெண்ட்;
ஆஸ்திரேலியாவில் தமிழர்களை விரட்டி விட்டு இங்கு உள்ள தமிழர்கள் மீது அக்கறை காட்டும் ஆஸ்திரியா.
# பாரத்மாலா # சைனிங்
செய்தி
சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 59,459 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலைகளை பராமரிக்கவும், போக்குவரத்தை சீரியமுறையில் மேலாண்மை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் பயன்பாட்டில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை தமிழக அரசு பயன்படுத்துகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பான ‘விக்ரோட்ஸ்’ அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறைகளின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவீன தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிரூபணமான சிறந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட
ும்.
ROAD SAFETY
The government announced it has entered into an MoU with the Roads Corporation of Victoria for guidance for highway planning, improving road safety, traffic management and improving the overall performance of State highways department. The release said the agency would also offer training programmes in using latest technology for safety and management, research and development programmes and managing finance. The State has 59,459-km length of highways. The partnership will better maintenance and traffic management thereby improving safety of people travelling in these roads.
14 மார்ச், 06:00 PM · பொது

சாகர்மாலா ஹைட்ரோகார்பன் tri மண்ணழிப்பு கார்ப்பரேட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக