வியாழன், 26 ஜூலை, 2018

ஆந்திரா தமிழர் அரசியல் நுழைவு க்கு வன்முறை கொலை இனவெறி தெலுங்கர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 19
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியான ஆந்திர சித்தூர் கடப்பா நெல்லூர் பூர்வ
குடி தமிழர்களான பள்ளி வலையர் அகம்படியர் வெள்ளாளர்கள் யாரேனும் அங்கு
MLA - MP ஆக உள்ளார்களா?

Rajesh Murugesan
தமிழரான டாக்டர் ராஜசேகர் ஆந்திரா வில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக
அறிவித்தபோது வீடுபுகுந்து தெலுங்கர் அடித்தனர்

Ravi Pachaiyappan
சித்தூர் முன்னாள் மேயர் மற்றும் எம்எல்ஏவாக இருந்தவர் ஒரு பெண்மணி
தமிழர் குடும்பத்தோடு எஸ்பி அலுவலகம் முன்பு வெட்டி கொல்லப்பட்டார்
மூன்று வருஷம் முன்பு. இதே போலவே கோலார் மாவட்டத்திலும் ஒரு எம்எல்ஏ
கொடூரமாக கொலை செய்யப்பட்டார்

தேர்தல் பதவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக