செவ்வாய், 10 ஜூலை, 2018

பரதவர் செம்படவர் கடல் வணிகம் மாலுமி வேர்ச்சொல் பாவாணர் சாதி மீனவர் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 2
பெறுநர்: எனக்கு

படம்  = துணி 
படவு = துணி கட்டிய பாய்மரம் படகு 
படவ தேறி (திருவாசகம் 43:3)

படவன் = படகோட்டி 
படவர் மடமகளிர் 

படவர் பரவர் பரதவர் என திரிந்தது 

மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன் (திருமந்திரம் 2031)

தின்டிமில் வன்பரதவர் (புறநானூறு 24:4)

பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் (சிலப்பதிகாரம் 2:2)

பரத குமரரும் (சிலப் 5:158)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக